Album: Aagaya Gangai
Singer: Malaysia Vasudevan, S. Janaki
Music: Ilaiyaraaja
Lyrics: M.G. Vallaban
Label: Saregama
Released: 2018-12-18
Duration: 04:37
Downloads: 622612
ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி பொன்மான் விழி தேடி மேடை
கட்டி மேளம் தட்டி பாடுதே மங்களம் நாடுதே சங்கமம் குங்குமத் தேரில்
நான் தேடிய தேவன் சீதா புகழ் ராமன் தாளம் தொட்டு ராகம்
தொட்டு பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம் காதல் நெஞ்சில் ஹே
ஹே ஹே ஹே மேள தாளம் ஓஓஒஒ காதல் நெஞ்சில் ஹே
ஹே ஹே ஹே மேள தாளம் ஓஓஒஒ காலை வேளை பாடும்
பூபாளம் மன்னா இனி உன் தோளிலே படரும் கொடி நானே பருவப்
பூ தானே பூ மஞ்சம் உன் மேனி எந்நாளில் அரங்கேறுமோ குங்குமத்
தேரில் நான் தேடிய தேவன் சீதா புகழ் ராமன் மேடை கட்டி
மேளம் தட்டி பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம் தேவை யாவும்
ஹே ஹே ஹே ஹே தீர்ந்த பின்னும் ஓஓஒஒ தேவை யாவும்
ஹே ஹே ஹே ஹே தீர்ந்த பின்னும் ஓஓஒஒ பூவை நெஞ்சில்
நாணம் போராடும் ஊர்கூடியே உறவானதும் தருவேன் பலநூறு பருகக் கனிச்சாறு தளிராடும்
என் மேனி தாங்காது உன் மோகம் ஆகாய கங்கை பூந்தேன் மலர்
சூடி பொன்மான் விழி தேடி தாளம் தொட்டு ராகம் தொட்டு பாடுவான்
மங்களம் நாடுவான் சங்கமம்