Album: Aasaigal
Music: Nitin K Siva
Lyrics: Lokesh Sambath Kumar
Label: Goodwill Entertainments
Released: 2023-01-12
Duration: 03:33
Downloads: 2211
ஆசைகள் இருந்துமே சொல்லா தவிக்கின்றனே பாஷைகள் தெரிந்துமே பேச வரவில்லையே
ஆசைகள் இருந்துமே சொல்லா தவிக்கின்றனே பாஷைகள் தெரிந்துமே பேச வரவில்லையே
உன் கரங்களால் என்னை பிடித்ததும் அந்த தருணம் கரைகின்றனே திரும்பவும்
நான் பிறகின்ற அந்த நொடியைய் உணர்கின்றனே இடி மழையோ கடல்
அலையோ நான் இருப்பேன் உன்னுடனே ஏன்னுயிரோடு அணைத்துக்கொள்வேன் உன் மடிமீது
தினம் சாய்ந்து கொள்வேன் ஆசைகள் இருந்துமே சொல்லா தவிக்கின்றனே பாஷைகள்
தெரிந்துமே பேச வரவில்லையே ஆசைகள் இருந்துமே சொல்லா தவிக்கின்றனே பாஷைகள்
தெரிந்துமே பேச வரவில்லையே வாழ்கையை நோக்கியே பயணம் போகின்றனே என்
வாழ்கையே நீதான் என்று இதயம் சொல்கின்றதே இடி மழையோ கடல்
அலையோ நான் இருப்பேன் உன்னுடனே ஏன்னுயிரோடு அணைத்துக்கொள்வேன் உன் மடிமீது
தினம் சாய்ந்து கொள்வேன் ஆசைகள் இருந்துமே சொல்லா தவிக்கின்றனே பாஷைகள்
தெரிந்துமே பேச வரவில்லையே ஆசைகள் இருந்துமே சொல்லா தவிக்கின்றனே (சொல்லா
தவிக்கின்றனே) பாஷைகள் தெரிந்துமே பேச வரவில்லையே (பேச வரவில்லையே) ஆசைகள்
இருந்துமே சொல்லா தவிக்கின்றனே பாஷைகள் தெரிந்துமே பேச வரவில்லையே