Album: Adi Raatinam Pol
Singer: Ashoksaravanan, Ashoksaravananteam
Music: Vicky
Lyrics: Ashoksaravanan, Team
Label: Ashoksaravanan Digital Vision
Released: 2021-10-15
Duration: 04:34
Downloads: 1057
அடி ராட்டினம், போல் உன்ன சுத்தி வந்தேன் அடி ராவதா சரக்அடிச்சி
Steady யா நின்ன பேசாம பாக்காமா என்ன கொன்ன அடி கண்ணால
களவாண்டு நெஞ்ச தின்ன Break இல்ல LORRY யா மோதி கொன்ன
உயிர் எரிச்சாளும் போதச்சாலும் என்ன பண்ண ALL TIME நு உன்ன
னா Follow பண்ண அடி மதிக்காத மாமன LOVE வு பண்ண
நிறம் மாருளா தண்ணி கொடம் மாருளா அழகாவுல எ மனமாரள உனக்காகதான்
நா உயிர் வாழுறேன் என் காதல் ல எனக்கு சொல்ல தெரியல
திகில் ஆவாள ஒன்னும் தடுமாறல மனசாளதான் உன்ன மெல்ல முடியல இருந்தாலுமே
நா பேஜார் ஆவள அழகாலதான் என்ன தூக்கி தின்னுற COLOR ரா
இருந்த கருப்ப தெளுச்சிருவன் ஒசரம் இருந்த கொஞ்சம் கோரச்சிருவன் திமிரா இருந்தா
கட்டி அனச்சிடுவன் நான் வாழலா நீ வென்னும் D... ஏ எப்பா,
என்னதாண்ட சொல்லவ அதுவா இப்போ சொல்றேன் பாரு ஏ உள்ளுக்குள்ள உன்ன
வச்சி மறக்க தெரியல என் காதலுக்கு உன்னவிட்ட வேற வழி இல்ல
STR ர போல BEEP ப்பு SONG கு பாடல அட
வாடிக்கிடக்கும் தேவாதாஸா நானும் வாழல ஏன் ராசாத்தியே, உன்ன பாகத்தான் நா
இப்போ ROAD ட்டு ஓரமா நிக்கிறான் காத்துகிடக்குறன், வெயிலுல வேர்த்து நிக்கிறேன்
வாடியே HIGH CLASS BEAUTY எடுப்போம் தினமும் SELFI அடி அலுக்கி
குலுக்கி வலுக்கும் மேனி நீதாண்டி என்னோட குப்பத்து ராணி உன்னை காண
கண்கள் ஏங்குதடி ஒரு விநாடி நிக்காமா ஓடுரண்டி நெருங்கி வரன் விழகி
போரா என்னடி என்னிடம் கொறைய கண்டா முத்தம் ஒன்னு தந்தா கேட்டு
போக மாட்ட குத்தம் சொல்லி போன விட்டு போக மாட்ட அருகில்
நெருக்கில் பழகி மெல்ல உன்ன குப்புடுவே விட்டு குள்ள அடிய உன்ன
நானும் பாத்த அந்த ஒரு நொடி வெக்க பட்டு கடத்துவன் டி
கண்ட படி என்ன கட்டிபுடி கண்ட கனவு எல்லாம் பழிக்குதடி உனக்கு
என்ன வேணும் சொல்லு புள்ள எனக்குள்ள உன்ன விட்ட யாரும் இல்ல,
யாரும் இல்ல, யாரும் இல்ல அடி ராட்டினம், போல் உன்ன சுத்தி
வந்தேன் அடி ராவதா சரக்அடிச்சி Steady யா நின்ன பேசாம பாக்காமா
என்ன கொன்ன அடி கண்ணால களவாண்டு நெஞ்ச தின்ன Break இல்ல
LORRY யா மோதி கொன்ன உயிர் எரிச்சாளும் போதச்சாலும் என்ன பண்ண
ALL TIME நு உன்ன னா Follow பண்ண அடி மதிக்காத
மாமன LOVE வு பண்ண நிறம் மாருளா தண்ணி கொடம் மாருளா
அழகாவுல எ மனமாரள உனக்காகதான் நா உயிர் வாழுறேன் என் காதல்
ல எனக்கு சொல்ல தெரியல திகில் ஆவாள ஒன்னும் தடுமாறல மனசாளதான்
உன்ன மெல்ல முடியல இருந்தாலுமே நா பேஜார் ஆவள அழகாலதான் என்ன
தூக்கி தின்னுற COLOR ரா இருந்த கருப்ப ஒசரம் இருந்த கொஞ்சம்
திமிரா இருந்தா கட்டி நான் வாழலா நான் வாழலா