Album: Amaithikku Peyarthaan
Singer: T.M. Soundararajan
Music: T. Rajendar
Lyrics: T. Rajendar
Label: INRECO
Released: 1979-01-01
Duration: 05:15
Downloads: 108103
அமைதிக்கு பெயர் தான் சாந்தி சாந்தி சாந்தி அந்த அலையினில் ஏதடி
சாந்தி சாந்தி சாந்தி உன் பிரிவினில் ஏதடி சாந்தி சாந்தி சாந்தி
உன் உறவினில் தானடி சாந்தி சாந்தி சாந்தி அமைதிக்கு பெயர்
தான் சாந்தி அந்த அலையினில் ஏதடி சாந்தி உன் பிரிவினில் ஏதடி
சாந்தி உன் உறவினில் தானடி சாந்தி சாந்தி என் சாந்தி
நீ கொண்ட பெயரை நான் உரைத்து கண்டேன் சாந்தி நீ காட்டும்
அன்பில் நான் கண்டு கொண்டேன் சாந்தி நீ பெற்ற துயரை நான்
கேட்டு துடித்தேன் சாந்தி நீ பெற்ற துயரை நான் கேட்டு துடித்தேன்
சாந்தி நீ பிரிந்த பின்னே நான் இழந்து நின்றேன் சாந்தி நீ
பிரிந்த பின்னே நான் இழந்து நின்றேன் சாந்தி அமைதிக்கு பெயர்
தான் சாந்தி அந்த அலையினில் ஏதடி சாந்தி எல்லோரும் வாழ்வில்
தேடிடும் பாக்கியம் சாந்தி என் உயிரோடு கலந்து எழுதிடும் வாக்கியம் சாந்தி
எது வந்த போதும் மறவாத செல்வம் சாந்தி எது வந்த போதும்
மறவாத செல்வம் சாந்தி எனை இன்று வாடும் தனிமயில் இல்லயே சாந்தி
எனை இன்று வாடும் தனிமயில் இல்லயே சாந்தி அமைதிக்கு பெயர்
தான் சாந்தி அந்த அலையினில் ஏதடி சாந்தி உன்னோடு வாழ்ந்த
சில காலம் போதும் சாந்தி மண்ணோடு மறையும் நாள் வரை நிலைக்கும்
சாந்தி கண்ணோடு வழியும் நீர் என்று மாறும் சாந்தி கண்ணோடு வழியும்
நீர் என்று மாறும் சாந்தி பொன் ஏடு எழுதும் என் உறவு
வாழ்த்தும் சாந்தி பொன் ஏடு எழுதும் என் உறவு வாழ்த்தும் சாந்தி
அமைதிக்கு பெயர் தான் சாந்தி அந்த அலையினில் ஏதடி சாந்தி
உன் பிரிவினில் ஏதடி சாந்தி உன் உறவினில் தானடி சாந்தி சாந்தி
என் சாந்தி சாந்தி என் சாந்தி