Album: Anandha Thavamae
Singer: Rajeevi Ganesh, Aravind Srinivas, Deepak Blue
Music: Ghibran
Lyrics: Kabilan
Label: Think Music
Released: 2022-08-05
Duration: 03:45
Downloads: 899
துளிதுளியாய் துளிதுளியாய் தூறும் மேகம் அதுவெனவே இருப்போம் நீயும் நானும் ஒலியெல்லாம்
இசையாய் உருமாறும் அன்பே நம் வாழ்வே துளிதுளியாய் துளிதுளியாய் தூறும்
மேகம் அதுவெனவே இருப்போம் நீயும் நானும் ஒலியெல்லாம் இசையாய் உருமாறும் அன்பே
நம் வாழ்வே ஆனந்த தவமே வாயாடும் மனமே ஊடாடும் சுகமே
யாவும் என் வரமே அரைகுறை வார்த்தையாய் அழகினை பாடுவேன் கருவறை பிள்ளையாய்
இருப்பேன் இருப்பேன் மறுபடி நான் ஒரு மழலையின் ஓசையாய் நினைவினில்
ஆடுவேன் நிதமே நிதமே உறவு இருக்க உலகம் எதுக்கு அதனால் நானே
அழகானேன் ஆனந்த தவமே வாயாடும் மனமே துளிதுளியாய் துளிதுளியாய் தூறும்
மேகம் அதுவெனவே இருப்போம் நீயும் நானும் ஒலியெல்லாம் இசையாய் உருமாறும் அன்பே
நம் வாழ்வே உறவில் ஓர் இன்பம் உயிரில் பேரின்பம் மடியில்
ஆனந்தம் மனதில் பூம்-பூம்-பூம் இதயம் முழுதும் இருநூற் பறவை பறக்கும் பறக்கும்
பசியை மறக்கும் இருக்கும் வரையில் எனக்கேன் தீது ஆனந்த தவமே
வாயாடும் மனமே அரைகுறை வார்த்தையாய் அழகினை பாடுவேன் கருவறை பிள்ளையாய் இருப்பேன்
இருப்பேன் மறுபடி நான் ஒரு மழலையின் ஓசையாய் நினைவினில் ஆடுவேன்
நிதமே நிதமே உறவு இருக்க உலகம் எதுக்கு அதனால் நானே அழகானேன்
துளிதுளியாய் துளிதுளியாய் தூறும் மேகம் (ஆ-அ) அதுவெனவே இருப்போம் நீயும்
நானும் (ஆ-அ) ஒலியெல்லாம் இசையாய் உருமாறும் (ஆ-அ) அன்பே நம் வாழ்வே