Album: Anbulla Mannavanae
Singer: Mano, Swarnalatha
Music: Sirpy
Label: Music Master
Released: 2017-12-09
Duration: 05:17
Downloads: 87149
அன்புள்ள மன்னவனே ஆசை காதலனே அன்புள்ள மன்னவனே ஆசை காதலனே இதயம்
புரியாத என் முகவரி தெரியாதா கிளியே கிளியே போ தலைவனை தேடி
போ முள்ளில் தூங்குகிறேன் கனவை அள்ளி போ தனிமையில் கண்ணீரை கண்களில்
ஏந்தி போ அன்புள்ள மன்னவனே ஆசை காதலனே அன்புள்ள மன்னவனே ஆசை
காதலனே இதயம் புரியாதா என் முகவரி தெரியாத வா வா
கண்ணா இன்றே கெஞ்சி கேட்க்க போபோ வாசல் பார்த்து வாடும் வாழ்வை
சொல்ல போபோ இளமை உருகம் துன்பம் இன்றே சொல்ல போபோ நிதமும்
இதயம் எங்கும் நிலைமை சொல்ல போபோ கிளியே கிளியே போபோ காதல்
உள்ளத்தின் மாற்றம் சொல்ல போ மீண்டும் மன்னிப்பு கேட்டுக்கொள்ள போ நடந்ததை
மறந்திட சொல் உறவினில் கலந்திட சொல் மடியினில் உறங்கிட சொல் கண்கள்
தேடுது திருமுகம் காண அன்புள்ள மன்னவனே ஆசை காதலனே இதயம் புரியாதா
என் முகவரி தெரியாதா வந்தேன் என்று கூற வண்ணக் கிளியே
போபோ வாசமல்லி பூவை சூட்ட சொல்லு போபோ இதயம் இணையும் நேரம்
தனிமை வேண்டும் போபோ உந்தன் கண்கள் பார்த்தால் வெட்க்கம் கூடும் போபோ
கிளியே கிளியே போபோ நித்தம் பலநூறு முத்தம் கேட்க போ சத்தம்
இல்லாமல் ஜன்னல் சாத்தி போ விழிகளில் அமுத மழை இனி ஒரு
பிரிவு இல்லை உறவுகள் முடிவதில்லை கங்கை வந்தது நெஞ்சினில் பாய அன்புள்ள
மன்னவனே ஆசை காதலனே இதயம் புரியாதா என் முகவரி தெரியாதா