Album: Ayya Sami
Singer: K.J. Yesudas, S.P. Balasubrahmanyam
Music: M. Jayachandran
Lyrics: Harinarayanan B.K., Pazhani Bharathi
Label: Muzik 247
Released: 2018-02-07
Duration: 04:43
Downloads: 32137
அய்யா சாமி நம்மள் ஒன்னே சாமி அம்ம பூமி ஒன்னு வானம்
ஒன்னு நம்மள் ஒன்னே சாமி அய்யா சாமி இது நம்ம
பூமி மழக் காத்துக்கிங்கு சாதி ஏது பேதம் ஏது சாமி
ஆத்துக்குள்ள வாத்தப் போல... ஆசை நெஞ்சு நீந்துதடி ஹொய் சாரக் காத்து
நெஞ்சுக்குள்ள சக்கரைய தூவுதடி (தூவுதடி தூவுதடி தூவுதடி தூவுதடி) நெஞ்சுக்குள்ள சக்கரைய
தூவுதடி) அய்யா சாமி நம்மள் ஒன்னே சாமி அம்ம பூமி
ஒன்னு வானம் ஒன்னு நம்மள் ஒன்னே சாமி (ஹொய் ஹொய்) சாமி
(ஹொய் ஹொய்) மீன் வெயில் சூரியன் லாவு தந்ந சந்திரன்
மீன் வெயில் சூரியன் லாவு தந்ந சந்திரன் நம்முடேதானு சாமி
வண்டல் மண்ணில் வாசமும் வாடக் கன்றின் நேசமும் ஒண்ணுக்குள்ள ஒன்னு
சாமி தீயும் ஒன்னு நோவும் ஒன்னு கண்ணிலோட்டு வெம்பி வீண
கண்ணு நீரும் ஒன்னு சாமி சாமி அய்யா சாமி இது
நம்ம பூமி இங்கு ஆடு மாடு கூட நம்ம செல்லம் தானே
சாமி பாடுகின்ற பறவைகள் பால் சுரக்கும் கறவைகள் ஒய்
பாடுகின்ற பறவைகள் பால் சுரக்கும் கறவைகள் சுத்தி வரும் சொந்தம் சாமி
வெள்ளி மணல் பாடமும் வெள்ளம் உள்ள சோலையும் நம்முடேதானு சாமி
கூண்டுக்குள்ளே ஈரம் கொண்டு வேர்கள் போல பின்னிக் கொண்டு வாழும்
வாழ்க்கை சொர்க்கம் சாமி சாமி அய்யா சாமி நம்மள் ஒன்னே
சாமி அம்ம பூமி ஒன்னு வானம் ஒன்னு நம்மள் ஒன்னே சாமி
(ஹொய் ஹொய் ஹொய் ஹொய்) அய்யா சாமி இது நம்ம
பூமி மழக் காத்துக்கிங்கு சாதி ஏது பேதம் ஏது சாமி (ஹொய்
ஹொய் ஹொய் ஹொய்) கோபுரத்து மூலையிலே... கொக்கிரண்டு கூடுதடி ஹொய்
சாரக் காத்து நெஞ்சுக்குள்ள சக்கரைய தூவுதடி (தூவுதடி தூவுதடி தூவுதடி தூவுதடி)
நெஞ்சுக்குள்ள சக்கரைய தூவுதடி