Album: Boom Boom Boodham
Singer: Yazin Nizar
Music: K
Lyrics: Gnanakaravel
Label: Think Music
Released: 2015-07-22
Duration: 04:00
Downloads: 30477
பூம் பூம் பூதம், பூம் பூம் பூதம் மண்டைக்குள்ளே கூச்சல் போடும்
உன்னை மிஞ்ச யாரும் இல்லை என்றே சொல்லி ஆட்டம் போடும்
World′u Famous ஆன James Bond'eh Coat′u Suit'u போட்ட Spy
தான்டா நம்ம நாரதரை பாத்தாக்கா போட்டு கொடுப்பதில் King தான்டா
எங்கே இல்ல இந்த உள்வேலை சும்மா பூந்து ஆட்டம் போடு தப்பில்ல
போட்டு கொடுத்தலும் போரில் வெல்லும் சூட்சமமே பூம் பூம் பூதம்,
பூம் பூம் பூதம் மண்டைக்குள்ளே கூச்சல் போடும் உந்தன் நிழல்
கூட ஓர்நாளில் உன்னை காட்டி தரும் பகையாளி எங்கும் நிரந்தரம் தேடாதே
எல்லாம் சந்தர்ப்பத்தின் கூட்டாளி உன்னை பற்றி மட்டும் நீ யோசி
வேறு எண்ணம் கண்ணை குத்தும் குண்டூசி ஊரே தூசிக்குள்ள உன்னை ஏன்
நீ சுத்தம் செய்ய பூம் பூம் பூதம், பூம் பூம்
பூதம் மண்டைக்குள்ளே கூச்சல் போடும் உன்னை மிஞ்ச யாரும் இல்லை என்றே
சொல்லி ஆட்டம் போடும், போடும், போடும்... பூதம்