Album: Chella Kutti
Singer: Vijay, Neeti Mohan
Music: G.V. Prakash Kumar
Lyrics: Kabilan
Label: Think Music
Released: 2016-03-20
Duration: 04:53
Downloads: 2454167
ஒன்னே ஒன்னு கண்னே கண்னே செல்லக்குட்டியே என் காதல் துட்ட சேர்த்து
வெச்ச கல்லா பெட்டியே தொட்டு பார்க்க கிட்ட வந்த மிட்டா மிராசே
உன் வெரலு பட்டா வெடிக்கும் இந்த வெள்ள பட்டாசே I For
You You For Me சேர்ந்தாக்கா சுனாமி You For Me
I For You சேர்ந்தாக்கா I Love You ஏ துள்ளி
ஓடும் மீனே தூண்டில் போடுவேனே புள்ளி வச்ச மானே கோலம் போடுவேனே
கூடக்குள்ள நான்தான் கொக்கரக்கோ நீதான் ஊசி வெடி நான்தான் ஊதுவத்தி நீதான்
ஓர் ஊரில் காதல் இல்லை என்றால் அந்த வானம் இல்லை இந்த
பூமி இல்லை நம் நெஞ்சில் காதல் இல்லை என்றால் ஆண்கள் ஆண்கள்
இல்லை பெண்கள் பெண்கள் இல்லை நீ என்னை பார்த்த அந்த நேரமே
என் காதல் மீண்டும் முன்னேருமே என் முன்னே வந்து நீ கேளடி
என் காதல் கனா நீயடி மலயால பூவுக்கு மாராப்பு நான் கேட்டா
ஏன் இந்த வீராப்பு அச்சாணி கண்ணால மச்சான சாய்க்காத உன்னப்போல் செவ்வாழ
உள்ளத்தில் காய்க்காதே நீ ஆ காட்டி கிட்ட வந்தா முத்த சோறுதான்
ஊட்டி விடுவேன் மூனு வேலைக்கு Baby துள்ளி ஓடும் மீனே தூண்டில்
போடுவேனே புள்ளி வச்சா மானே கோலம் போடுவேனே கூடக்குள்ள நான்தான் கொக்கரக்கோ
நீதான் ஊசி வெடி நான்தான் ஊதுவத்தி நீதான் பண்ணாத நீ என்ன
மக்கரு பக்கத்தில் நீ வந்து ஒக்காரு ஒரு பூவில் பல வாசம்
உலகத்தில் இருக்காதே இருந்தாலும் அவை யாவும் உன்னை போல மணக்காதே ஹேய்
மியா மியா மீசை காரா புட்டி பாலத்தான் ஊட்டி விடவா பூனக்குட்டிக்கு
Baby ஒன்னே ஒன்னு கண்னே கண்னே செல்லக்குட்டியே என் காதல் துட்ட
சேர்த்து வெச்ச கல்லா பெட்டியே தொட்டு பார்க்க கிட்ட வந்த மிட்டா
மிராசே என் வெரலு பட்டா வெடிக்கும் இந்த வெள்ள பட்டாசே I
For You You For Me சேர்ந்தாக்கா சுனாமி You For
Me I For You சேர்ந்தாக்கா I Love You கண்ணு
துள்ளி ஓடும் மீனே தூண்டில் போடுவேனே புள்ளி வச்ச மானே கோலம்
போடுவேனே கூடக்குள்ள நான்தான் கொக்கரக்கோ நீதான் ஊசி வெடி நான்தான் ஊதுவத்தி
நீதான் என்ன மாமா சொல்றி செல்லக்குட்ட