Album: Chinna Kanna
Singer: S.P.Balasubramaniam, S. Janaki
Music: Ilaiyaraaja
Label: Music Master
Released: 2017-11-20
Duration: 04:57
Downloads: 727
பெண்: கண்ணா என் சேலைக்குள்ள கட்டெறும்பு புகுந்திருக்கு எதுக்கு ஆண்:
கண்ணே நீ வெல்லம் என்று கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு அதுக்கு பெண்:
எறும்பு செய்யும் லீலைப் போல் குறும்பு செய்ய வந்தாயோ உள்ளே என்னமோ
பண்ண கண்ணா என் சேலைக்குள்ள கட்டெறும்பு புகுந்திருக்கு எதுக்கு ஆண்:
கண்ணே நீ வெல்லம் என்று கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு ம்ஹ்ஹ் அதுக்கு (இசை)
ஆண்குழு: ஜும்ப ஜும்ப ஜும்பா சே.ஜும்ப ஜும்ப ஜும்பா சே.ஜும்ப
ஜும்ப ஜும்பா சே.ஜும்ப ஜும்ப ஜும்பா சே.ஜும்ப ஜும்ப ஜும்பா சே.ஜும்ப
ஜும்ப ஜும்பா சே.ஜும்ப ஜும்ப ஜும்பா சே.ஜும்ப ஜும்ப ஜும்பா சே.ஜும்ப
ஜும்ப ஜும்பா ஓ.ஓ... ஓ.ஓ... பெண்: அங்கே தொட்டு இங்கே
தொட்டு எங்கே தொட எண்ணம் ராசா ஆண்: அஹா...
பெண்: அஹா அஹா ஆண்: ஏ.ஹே... ஆண்: கன்னம்
தொட்டு வண்ணம் தொட்டு ம்ம்ம்ம் தொட எண்ணம் ரோசா பெண்:
அஹா. ஆண்: அஹா... அஹா பெண்: அஹா.
பெண்: இது தேவையான குறும்பு கொஞ்சம் சிலிர்த்து போன உடம்பு
ஆ & ஆ குழு: வா.வா. ஆண்: ஆ.ஆ.ஆ.
ஆ & ஆ குழு: வா.வா. பெண்: ஹோவ்.
பெ & பெ குழு: வா.வா. பெண்: ஆ.ஆ.ஆ.
பெ & பெ குழு: வா.வா. பெண்: கண்ணா என்
சேலைக்குள்ளே கட்டெறும்பு புகுந்திருக்கு எதுக்கு ஆண்: கண்ணே நீ வெல்லம்
என்று கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு. அது.க்கு ஆண்: பூமிக்குள்ள பொன்ன வெச்சான்
பொண்ணுக்குள்ள என்ன வெச்சான் பெண்: ம்.ஹும். ஆண்: அஹா
ஹஹா பெண்: ஓஹோ. பெண்: ஆம்பிளைக்கு மீசை வெச்சான்
பொம்பளைக்கு என்ன வெச்சான் ஆண்: ம்ஹும். பெண்: ம்ஹும்.ம்ஹும்.
ஆண்: லால. பெண்: ஹஹ்ஹ. ஆண்: அதை
தெரிஞ்சு விளக்கம் தாரேன் உன்னை திருடி குடிக்கப் போறேன் பெ
& பெ குழு: வா.வா. பெண்: ஆ.ஆ.ஆ. பெ
& பெ குழு: வா.வா. ஆ & ஆ குழு:
வா.வா. ஆண்: ஆ.ஆ.ஆ. ஆ & ஆ குழு:
வா.வா. பெண்: கண்ணா என் சேலைக்குள்ள கட்டெறும்பு புகுந்திருக்கு எதுக்கு
ஆண்: கண்ணே நீ வெல்லம் என்று கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு
பெண்: ஹா. ஆண்: அதுக்கு பெண்: எறும்பு செய்யும்
லீலைப் போல் குறும்பு செய்ய வந்தாய்யோ உள்ளே என்னமோ பண்ண கண்ணா
என் சேலைக்குள்ள கட்டெறும்பு புகுந்திருக்கு ஸ்.ஆ.எதுக்கு ஆண்: கண்ணே நீ
வெல்லம் என்று கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு ம்.ம்.ஹும்...