DJJohal.Com

Chinnanchiru Poove by Mano, S. Janaki
download Mano, S. Janaki  Chinnanchiru Poove mp3 Single Tracks song

Album: Chinnanchiru Poove

Singer: Mano, S. Janaki

Music: Deva

Lyrics: Kalidasan

Label: Vijay Musicals

Released: 1991-01-01

Duration: 04:27

Downloads: 131959

Get This Song Get This Song
song Download in 128 kbps song Download in 320 kbps
Share On

Chinnanchiru Poove Song Lyrics

சின்னஞ்சிறு பூவே உன்னைத்தொடும் போதே… சின்னஞ்சிறு பூவே… உன்னைத்தொடும் போதே…
சின்னஞ்சிறு பூவே… உன்னைத்தொடும் போதே மழை மின்னல் நெஞ்சுக்குள்ளே… குளிர் மேகம்
கண்ணுக்குள்ளே… சிந்துதே தேனும் சொல்லுக்குள்ளே… எந்தன் மன வீணையின் சுக ராகம்…
உனைத்தானே தினம் பாடுது… சின்னஞ்சிறு பூவே… உன்னைத்தொடும் போதே… மழை மின்னல்
நெஞ்சுக்குள்ளே… ஏஏ… மல்லிகை பூக்களை… மெல்லிய உந்தன் புன்னகை சிந்துதடி…
மார்கழி மாசத்து பூம்பனித்தென்றல்… கண்ணே உன் கைகளடி… மல்லிகை பூக்களை…
மெல்லிய உந்தன் புன்னகை சிந்துதடி…. மார்கழி மாசத்து பூம்பனித்தென்றல்… கண்ணே உன்
கைகளடி… வெட்கப்படும் கன்னத்த நான்… தொட்டுக்கட்டா தொட்டுக்கட்டா… பக்கத்துல வந்து
உன்ன… கட்டிக்கட்டா கட்டிக்கட்டா… இந்த மாணிக்க தேரெந்தன் காணிக்கைதானென்று… நெஞ்சோடு
ஓட்டிக்கட்டா… எந்தன் மனவீணையின் சுக ராகம்… உனைத்தானே தினம் பாடுது… சின்னஞ்சிறு
பூவே… உன்னைத்தொடும் போதே… மழை மின்னல் நெஞ்சுக்குள்ளே… ஏஏ… காத்து
வரும் ஜன்னலில்… ஒரு காதல் வந்தது… அது காத்துக் கிடந்த ரெண்டு
நெஞ்சை… சேர்த்து வைத்தது… நம்பி வச்ச பூச்செடியில்… நட்சத்திரம் பூத்திருச்சு…
செம்பருத்தி காடுயெல்லாம்… சேலைகளாய் காய்ச்சிருச்சு… ஒரு கஸ்தூரி மானிங்கு கல்யாண
ஆசையில்… கண்ணால பேசிடுச்சு… எந்தன் மனவீணையின் சுக ராகம்… உனைத்தானே தினம்
பாடுது… சின்னஞ்சிறு பூவே… உன்னைத்தொடும் போதே… மழை மின்னல் நெஞ்சுக்குள்ளே… குளிர்
மேகம் கண்ணுக்குள்ளே… சிந்துதே தேனும் சொல்லுக்குள்ளே… எந்தன் மன வீணையின்
சுக ராகம்… உனைத்தானே தினம் பாடுது… சின்னஞ்சிறு பூவே… உன்னைத்தொடும் போதே…
மழை மின்னல் நெஞ்சுக்குள்ளே… ஏஏ…

Related Songs

» Koovurakuyilu (S.P.B., S. Janaki) » Sendhamani Kuyile (Mano, S. Janaki) » Manikuyil Isaikku (Mano) » Thennamara Thopukule S Janaki (S. Janaki) » Selu Selu Seluvena Kaathu (K. S. Chithra) » Thendral Kaatrae (Ilaiyaraaja, Mano, S. Janaki) » Aarengum (Mano, S. Janaki) » Neelakuyile (K. S. Chithra, S.P.B.) » Ele Elanguyile (K. S. Chithra, S.P.B.) » Thanikudam (S.P.B.)