Album: Chinnapaiyan
Singer: Deva, Surendar, K. S. Chithra
Music: Deva
Lyrics: Vaalee
Label: Magnasound
Released: 1994-03-12
Duration: 04:42
Downloads: 1806761
சின்ன பையன் சின்ன பொண்ண காதலிச்சா ஒரு பாட்டு வரும் காதல்
பாட்டு வரும் கன்னி பொண்ணு என்ன பார்த்து கண் அசைச்சா ஒரு
காய்ச்சல் வரும் மன காய்ச்சல் வரும் உன்ன தோளோடு தோள் சேர்த்து
தினம் நான் பாடும் தேன் பாட்டு சின்னையா என்னையா இன்னும் என்ன
வேணும் சொல்லையா சின்ன பையன் சின்ன பொண்ண காதலிச்சா ஒரு பாட்டு
வரும் காதல் பாட்டு வரும் கன்னி பையன் என்ன பார்த்து கண்
அசைச்சா ஒரு காய்ச்சல் வரும் மன காய்ச்சல் வரும் எண்ணிரெண்டு வயதில்
உன் கண்ணிரெண்டில் விழுந்தேன் முத்திருக்கும் கடலில் நான் முக்குளிச்சு எழுந்தேன் வேலிகளை
தாண்ட சொல்லும் வாலிபத்தின் வேகம் தான் வேறெதுக்கு பூத்ததிந்த பேரழகு தேகம்
தான் உன் முத்தமழையே இங்கு நித்தம் குளிக்கும் சின்ன சிற்பம் இந்த
பட்டு கன்னம் கட்டி வெள்ளம் அல்லவா சின்ன பையன் சின்ன
பொண்ண காதலிச்சா ஒரு பாட்டு வரும் காதல் பாட்டு வரும் கன்னி
பொண்ணு என்ன பார்த்து கண் அசைச்சா ஒரு காய்ச்சல் வரும் மன
காய்ச்சல் வரும் சின்ன சின்ன கவிதை என் கைஎழுத துடிக்கும்
மெல்ல மெல்ல எழுது என் மெல்லிடையும் தவிக்கும் கன்னி மலர்
கண்ணில் பட்டால் கற்பனைகள் பாயாதா கற்பனைகள் பாயாவிட்டால் கன்னி மலர் காயாதா
என் முல்லை வனமே மின்னும் முத்து வடமே உன்னை பக்கம்
வந்து நிக்கும் இன்ப சொர்க்கம்என்று சொல்லவா சின்ன பையன் சின்ன பொண்ண
காதலிச்சா ஒரு பாட்டு வரும் காதல் பாட்டு வரும் கன்னி பையன்
என்ன பார்த்து கண் அசைச்சா ஒரு காய்ச்சல் வரும் மன காய்ச்சல்
வரும் உன்ன தோளோடு தோள் சேர்த்து தினம் நான் பாடும் தேன்
பாட்டு சின்னையா என்னையா இன்னும் என்ன வேணும் சொல்லையா சின்ன பையன்
சின்ன பொண்ண காதலிச்சா ஒரு பாட்டு வரும் காதல் பாட்டு வரும்
ஒ கன்னி பையன் என்ன பார்த்து கண் அசைச்சா ஒரு காய்ச்சல்
வரும் மன காய்ச்சல் வரும