Album: Cool Dude
Singer: Vishnupriya Ravi
Music: Ghibran
Lyrics: A.Pa. Raja
Label: Think Music
Released: 2022-08-05
Duration: 02:58
Downloads: 3683
பிப்பிலி பிக்கா பிக்கா பீபி Life-la Tension ஏண்டி Cool Dude
Bucket-la Chicken கொஞ்சம் Coffee சாப்பிட்டு Sleeep-ah போடு Cool
Dude Boy Bestie Intro தரும் போது Chat Panna பையன்
வந்தா Cool Dude Interval Light-ah போடும் போது Ex-oda Face-ah
பார்த்தா Cool Dude Romance-uh Scene-ah Deep-ah பார்த்தா Family
உன்ன முறைக்கும் History-ah Delete பண்ணும் போது Sister-uh வந்து மிதிக்கும்
ஐயையோ ஐயையோ மாட்டிட்டு நிக்குறேன் ஐயையோ ஐயையோ Heart-la திக்குறேன்
ஐயையோ ஐயையோ மாட்டிட்டு நிக்குறேன் ஐயையோ ஐயையோ Heart-la திக்குறேன்
குக்கு குக்கு எங்கேயோ ஓடுறேன் இப்போ இப்போ கண் எல்லாம்
கலங்குறேன் எத்தோ எத்தோ காலால தாவுறேன் குக்கு குக்கு எங்கேயோ ஓடுறேன்
இப்போ இப்போ கண் எல்லாம் கலங்குறேன் எத்தோ எத்தோ காலால தாவுறேன்
மொக்கைய போடும் Lecture பார்த்தா Doubt-nu Book-ah காட்டு Cool
Dude Family Group-il Advice போட்டா டக்குன்னு Meme-ah நீட்டு Cool
Dude Exam-il Bit அடிக்கும் நேரம் Speed-aga காத்தடிக்கும் Cool Dude
Mid Night-il Chatting ஓடும்போது அப்பாவின் Message வரும் Cool Dude
Neighbor-uh பையன் Sight-ah போட்டா குமுறு கஞ்சி உனக்கு Phone-oda
Gallery-ah பார்த்தா ஜின் ஜினா ஜினு ஜினுகு ஐயையோ ஐயையோ
மாட்டிட்டு நிக்குறேன் ஐயையோ ஐயையோ Heart-la திக்குறேன் ஐயையோ ஐயையோ
மாட்டிட்டு நிக்குறேன் ஐயையோ ஐயையோ Heart-la திக்குறேன் குக்கு குக்கு
எங்கேயோ ஓடுறேன் இப்போ இப்போ கண் எல்லாம் கலங்குறேன் எத்தோ எத்தோ
காலால தாவுறேன்