Album: Edhathan Kandutte
Singer: SS Thaman, Gana Bala
Music: SS Thaman
Lyrics: Gana Bala
Label: UTV
Released: 2013-02-28
Duration: 02:42
Downloads: 209684
எத தான் கண்டுட்ட நீ புதுசா என்கிட்டே இல்லாதத பெருசா பெருசா
எதுக்குடி மாறிட்ட நீ தினுசா என் கூட பழகினது பழசா பழசா
அடி வாடி என்கிட்டே பண்ணாத சேட்டை மாத்தாத Route-அ பூட்டாத
Gate-அ நீ பாத்துட்ட துட்ட தான் வர மாட்ட கிட்ட தான்
நீ தாண்டி ஒஸ்தி பொண்ணா அட நான் தானே Dust
Bin-னா நீ தாண்டி ஒஸ்தி பொண்ணா அட நான் தானே Dust
Bin-னா பாத்து Rate-ட பேசுடா அவளுக்கு First Owner-ரு நானுடா RC
Book-கு பாருடா இது FC பண்ண Car-ரு டா அடி
நீ தாண்டி ஒஸ்தி பொண்ணா அட நான் தானே Dust Bin-னா
அடி நீ தாண்டி ஒஸ்தி பொண்ணா அட நான் தானே
Dust Bin-னா பாத்து Rate-ட பேசுடா அவளுக்கு First Owner-ரு நானுடா
RC Book-க பாருடா இது FC பண்ண Car-ரு டா
அடி நீ தாண்டி ஒஸ்தி பொண்ணா அட நான் தானே Dust
Bin-னா