Album: Hello Miss Hello Miss
Singer: T.M. Soundararajan
Music: Viswanathan-Ramamoorthy
Lyrics: Kannadasan
Label: Saregama
Released: 2019-05-23
Duration: 04:11
Downloads: 116256
ஹலோ மிஸ் ஹலோ மிஸ் எங்கே போறீங்க? ஏன் இந்த கோபம்
கொஞ்சம் நில்லுங்க ஹலோ மிஸ் ஹலோ மிஸ் எங்கே போறீங்க?
ஏன் இந்த கோபம் கொஞ்சம் நில்லுங்க ஹலோ மிஸ் ஹலோ மிஸ்
எங்கே போறீங்க? தன்னந்தனியாக போகாதீங்க உங்க தளதள உடம்புக்கு ஆகாதுங்க
தன்னந்தனியாக போகாதீங்க உங்க தளதள உடம்புக்கு ஆகாதுங்க வழி துணையாக
வாரேனுங்க இந்த வாலிப மனசை மிஸ் பண்ணாதீங்க ஹலோ மிஸ்
ஹலோ மிஸ் எங்கே போறீங்க? ஏன் இந்த கோபம் கொஞ்சம் நில்லுங்க
ஹலோ மிஸ் ஹலோ மிஸ் எங்கே போறீங்க? கண்ணழகை கண்டால்
கூட்டம் சேருங்க காளையர்கள் நெஞ்சில் ஆசை தோணூங்க கண்ணழகை கண்டால் கூட்டம்
சேருங்க காளையர்கள் நெஞ்சில் ஆசை தோணூங்க மாப்பிள்ளை போலே நான் வரும்
போது பார்ப்பவர் உள்ளம் ஆறாதுங்க ஹலோ மிஸ் ஹலோ மிஸ்
எங்கே போறீங்க? ஏன் இந்த கோபம் கொஞ்சம் நில்லுங்க ஹலோ மிஸ்
ஹலோ மிஸ் எங்கே போறீங்க? ஆசையுடன் பார்த்தால் மோசம் இல்லேங்க
ஆதரவை கேட்டால் பாவம் இல்லேங்க ஆசையுடன் பார்த்தால் மோசம் இல்லேங்க ஆதரவை
கேட்டால் பாவம் இல்லேங்க நாட்டுக்கு நாடு வீட்டுக்கு வீடு நடப்பது தானே
ஓடாதீங்க ஹலோ மிஸ் ஹலோ மிஸ் எங்கே போறீங்க? ஏன்
இந்த கோபம் கொஞ்சம் நில்லுங்க ஹலோ மிஸ் ஹலோ மிஸ் எங்கே
போறீங்க?