Album: Idhu Kadanthu Pogumae
Singer: Dhibu Ninan Thomas, Sinduri Vishal, Deepthi Suresh, Soundarya Nandakumar, Bhargavi Sridhar, Aravind Srinivas, Saisharan, Shenbagaraj Ganesalingam, Santhosh Hariharan, Dhibu Ninan Thomas, Sinduri Vishal, Deepthi Suresh, Soundarya Nandakumar, Bhargavi Sridhar, Aravind Srinivas, Saisharan, Shen...
Music: Josh Vivian, Leon James, Rajaganapathy, Maalavika Sundar, Christopher Stanley, Guna Balasubramanian, Roe Vincent, Swagatha S. Krishnan, Padmaja Srinivasan, Shenbagaraj Ganesalingam
Lyrics: Josh Vivian
Label: AREA SQUAD ENTERTAINMENT
Released: 2022-09-23
Duration: 04:57
Downloads: 1268
ஒரு வேளை உணவு ஓர் அரைக்குள் ஒரு குடும்பம் இந்த நீண்ட
இரவு முடிவின் ஆரம்பம் ஒரு வேளை உணவு ஓர் அரைக்குள்
ஒரு குடும்பம் இந்த நீண்ட இரவு முடிவின் ஆரம்பம் என்னை
அழிக்க போவது, இந்த உடலின் கிரிமியா? இந்த வருமை எதிரியா?
இது கடந்து போகுமே உன் கனவுகள் கலையாதே புது தொடக்கம் உன்
முன்னால் எதிர் காலம் நம் கையால் இது கடந்து போகுமே
உன் கனவுகள் கலையாதே புது தொடக்கம் உன் முன்னால் எதிர் காலம்
நம் கையால் ஒரு காலை கனவு நோயில்லா உலகம் மருத்துவம்
காவல் ஓய்வெடுக்கும் நேரம் ஒரு காலை கனவு நோயில்லா உலகம்
மருத்துவம் காவல் ஓய்வெடுக்கும் நேரம் நம்மை அழிக்க போவது, இந்த
உடலின் கிரிமியா? இந்த வருமை எதிரியா? இது கடந்து போகுமே
உன் கனவுகள் கலையாதே புது தொடக்கம் உன் முன்னால் எதிர் காலம்
நம் கையால் இது கடந்து போகுமே உன் கனவுகள் கலையாதே
புது தொடக்கம் உன் முன்னால் எதிர் காலம் நம் கையால்
ஒளி தெரிகிறது சுரங்கம் முடிவிலே நாம் வழி இல்லை என்று நினைத்தாலும்
நம் உழைப்பிலை விதைத்த விதை வழி காட்டுமே இது கடந்து
போகுமே உன் கனவுகள் கலையாதே புது தொடக்கம் உன் முன்னால் எதிர்
காலம் நம் கையால் இது கடந்து போகுமே (கடந்து போகுமே)
உன் கனவுகள் கலையாதே புது தொடக்கம் உன் முன்னால் (உன் முன்னால்)
எதிர் காலம் நம் கையால் இது கடந்து போகுமே உன்
கனவுகள் கலையாதே புது தொடக்கம் உன் முன்னால் எதிர் காலம் நம்
கையால் இது கடந்து போகுமே உன் கனவுகள் கலையாதே புது
தொடக்கம் உன் முன்னால் எதிர் காலம் நம் கையால் எதிர்
காலம் நம் கையால் எதிர் காலம் நம் கையால்