Album: Jiwang
Singer: Santesh
Music: Santesh
Lyrics: Santesh
Label: Rentak Angkasa Production
Released: 2019-11-28
Duration: 03:27
Downloads: 1229
ராஜாவுக்கு ராணி மாதிரி என் நெஞ்சுக்குள்ள உன்ன வெச்சிருக்கேன் தினம் காதல்
மந்திரி காமலோக ரூப சுந்தரி என் கண்ணுக்குள்ள தினம் கச்சேரி தான்
மின்னல் அடிக்க எந்திரி ராஜாவுக்கு ராணி மாதிரி என் நெஞ்சுக்குள்ள
உன்ன வெச்சிருக்கேன் தினம் காதல் மந்திரி காமலோக ரூப சுந்தரி என்
கண்ணுக்குள்ள தினம் கச்சேரி தான் மின்னல் அடிக்க எந்திரி நீ
வந்த பிறகு என் வாழ்க்கை மாருது நெஞ்சம் குளுந்து Genting இமயம்
ஏருது வசந்த காலம் புகவனத்துல வாசம் அடிக்குது பட்டி தெறிக்க தாரு
மாறா மண்ண தெறிச்சி போகுது உன்னால தான் நான் King
ஆனேனே Jiwang, Jiwang, Jiwang, Jiwang ராஜாவுக்கு ராணி மாதிரி
என் நெஞ்சுக்குள்ள உன்ன வெச்சிருக்கேன் தினம் காதல் மந்திரி காமலோக ரூப
சுந்தரி என் கண்ணுக்குள்ள தினம் கச்சேரி தான் மின்னல் அடிக்க எந்திரி
பேருந்தில் நீ போனா நிரித்திடுவேன் உன் சுடு வார்த்தை கேட்டா
நான் கலங்கிடுவேன் பக்கத்தில் நீ இல்லா ஏக்கத்துல உன் மடி தேடி
ஓடோடி வந்திருவேன் தங்கமான றெக்கைய பாத்ததும் Tajam′மான Accident தங்கமே
நீ மருந்து பொட்டவ மனசுக்குள்ள நீ Admission உன்னால தான்
நான் King ஆனேனே Jiwang, Jiwang, Jiwang, Jiwang ராஜாவுக்கு
ராணி மாதிரி என் நெஞ்சுக்குள்ள உன்ன வெச்சிருக்கேன் தினம் காதல் மந்திரி
காமலோக ரூப சுந்தரி என் கண்ணுக்குள்ள தினம் கச்சேரி தான் மின்னல்
அடிக்க எந்திரி ஆசையோடு பூத்திரிக்கிற மோகத்துல உன்ன அலவு பண்ணி
காதலிச்சது ஏக்கத்துல புதுமை அடன்ஜ கடைசி கால நேரத்துல இந்த பசுமையான
நினைவு போதும் கடைசிவரை உன்ன தொட்டா பல பலவென மினுக்கும்
கண்ணாடி மேனி மனம் அது ஒரு மைனாவாகும் மனச தொறந்து காமி
உன்னால தான் நான் King ஆனேனே Jiwang, Jiwang, Jiwang,
Jiwang ராஜாவுக்கு ராணி மாதிரி என் நெஞ்சுக்குள்ள உன்ன வெச்சிருக்கேன்
தினம் காதல் மந்திரி காமலோக ரூப சுந்தரி என் கண்ணுக்குள்ள தினம்
கச்சேரி தான் மின்னல் அடிக்க எந்திரி நீ வந்த பிறகு
என் வாழ்க்கை மாருது நெஞ்சம் குளுந்து Genting இமயம் ஏருது வசந்த
காலம் புகவனத்துல வாசம் அடிக்குது பட்டி தெறிக்க தாரு மாறா மண்ண
தெறிச்சி போகுது உன்னால தான் நான் King ஆனேனே Jiwang,
Jiwang, Jiwang, Jiwang ராஜாவுக்கு ராணி மாதிரி என் நெஞ்சுக்குள்ள
உன்ன வெச்சிருக்கேன் தினம் காதல் மந்திரி காமலோக ரூப சுந்தரி என்
கண்ணுக்குள்ள தினம் கச்சேரி தான் மின்னல் அடிக்க எந்திரி