Album: Kaatu Rosa
Singer: Anthony, Lakshmi
Music: Ramesh Raja
Lyrics: R. Manivasagan
Label: Surya Audio
Released: 2010-02-23
Duration: 05:25
Downloads: 2153
அட நம்ம ஊரு டைலருதான் மூளைக்கெட்ட முட்டாப்பையன் உன் ரவுக்கையில ஜன்னலைத்தான்
முதுகுப்பக்கம் வச்சிப்புட்டான் நான் பார்க்கவந்த இடத்தையெல்லாம் கொக்கிவச்சி தச்சிப்புட்டான் அண்ணே சும்மா
சிவாலிய சப்பிக்கிட்டிருக்காம நாயணத்த வாயில வச்சி வாசிண்ணே காட்டு ரோசா
காட்டு ரோசா வாசம்முள்ள காட்டு ரோசா ஆடி மாசம் ஓடிருச்சி வாடி
உள்ள காட்டு ரோசா சும்மா நிறுத்துயா இந்த மாதிரி காட்டு மாட்டுன்னு
கண்டமனிக்கி பேசிக்கிட்டுருந்தான்னு வய்யி இன்னாப்பன்னுவ ஹ! உன் கல்யாண ஆசை காணாம
போயிடும் ஆம்மா தா பாரும்மா அண்ணன் என்னத்த சொல்லிப்புட்டாருன்னு இந்த கோபம்
கோச்சிக்கிற உன் பேரு வன ரோசாதானே வனம்ன்னா காடுதான அதான் காட்டு
ரோசா காட்டு ரோசான்னு பாடுறாரு நீ என்னம்மோ காட்ற மாதிரி இந்த
பீத்துப் பீத்திக்கிற பள்ளம் மேடு பார்க்க பறபறன்னு வாடி நான் செல்லமேன்னு
கொஞ்ச உன் சின்ன உதட்டத்தாடி காரமான மொளவாத்தூள கண்ட இடத்துல பூசிடுவேன்
ஆசையோட நீயும் வந்தா அறுவாமனைய தூக்கிருவேன் அய்யோ அறுவாமனையத் தூக்கதடி என்
அடிமடியத் தாக்காதடி கருவாடாத்தான் காயுறேன்டி நான் காஞ்சமாடாப் பாயுறேன்டி காட்டு ரோசா
காட்டு ரோசா வாடி உள்ள காட்டுரோசா நான் புவுனுப்பட்டு வாங்கித்தாறேன் பச்சக்கிளி
நீ வாரியா உன் பாட்டுப்பவுசு வேணாம் என் பல்லாங்குழி உனக்கு
வேணாம் நான் புவுனுப்பட்டு வாங்கித்தாறேன் பச்சக்கிளி நீ வாரியா உன்
பாட்டுப்பவுசு வேணாம் என் பல்லாங்குழி உனக்கு வேணாம் என் சொத்துப்பூரா எழுதித்தாறேன்
சொடக்கடிக்க நீ வாரியா ஏ எட்டு ஏக்கர் வேணாம் உன் ஏர்கலப்பை
என்னக்கு வேணாம் என் சொத்துப்பூரா எழுதித்தாறேன் சொடக்கடிக்க நீ வாரியா ஏ
எட்டு ஏக்கர் வேணாம் உன் ஏர்கலப்பை என்னக்கு வேணாம் அன்னைக்கி வைத்தக்கட்டி
வளையலிட்டேன் இப்ப மைத்தக்கட்டி மைத்தக்கட்டி மைத்தக்கட்டி ம் ம் ம் வளையலோசை
நெனைக்கதாடா உன் மண்ட வீங்கிப்போகும் போடா காட்டு ரோசா காட்டு ரோசா
வாசம்முள்ள காட்டு ரோசா ஆடி மாசம் ஓடிருச்சி வாடி உள்ள காட்டு
ரோசா உன் பஞ்சாரத்தக்கொண்டு வாடி கோழிக்குஞ்சி நானும் தாறேன் முந்தானைய அவுத்துத்தாடி
மீனுக்குஞ்சி புடிச்சித்தாறேன் உன் பஞ்சாரத்தக்கொண்டு வாடி கோழிக்குஞ்சி நானும் தாறேன் முந்தானைய
அவுத்துத்தாடி மீனுக்குஞ்சி புடிச்சித்தாறேன் எ அந்தக்குஞ்சி இந்தக்குஞ்சி எந்தக்குஞ்சும் எனக்குவேணாம்
நெஞ்சாங்குட்டு பழத்த நீயும் நெறுங்கித்தொட்டுப் பேசவேணாம் எ அந்தக்குஞ்சி இந்தக்குஞ்சி எந்தக்குஞ்சும்
எனக்குவேணாம் நெஞ்சாங்குட்டு பழத்த நீயும் நெறுங்கித்தொட்டுப் பேசவேணாம் அன்னைக்கி மத்த
வச்சி தயிர் கடைஞ்சோம் இப்போ மத்த வச்சி குத்தம் வச்சி மத்த
வச்சி ம் ம் ம்... பத்து ஜில்லா பர்த்தவடா உன் மத்து
எனக்கு தூசி போடா காட்டு ரோசா காட்டு ரோசா வாசம்முள்ள காட்டு
ரோசா ஆடி மாசம் ஓடிருச்சி வாடி உள்ள காட்டு ரோசா வாரேன்
ராசா காட்டு ரோசா வாசனை காட்டு ரோசா அன்பு கிருஷ்ணா