Album: Kadavul Yean Kallanaar
Singer: T.M. Soundararajan
Music: K. V. Mahadevan
Lyrics: Kannadasan
Label: Saregama
Released: 1970-12-31
Duration: 03:53
Downloads: 550428
கடவுள் ஏன் கல்லானான் மனம் கல்லாய் போன மனிதர்களாலே கடவுள் ஏன்
கல்லானான் மனம் கல்லாய் போன மனிதர்களாலே கடவுள் ஏன் கல்லானான் மனம்
கல்லாய் போன மனிதர்களாலே கொடுமையை கண்டவன் கண்ணை இழந்தான் அதை கோபித்து
தடுத்தவன் சொல்லை இழந்தான் கொடுமையை கண்டவன் கண்ணை இழந்தான் அதை கோபித்து
தடுத்தவன் சொல்லை இழந்தான் இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான் இரக்கத்தை நினைத்தவன்
பொன்னை இழந்தான் இங்கு எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான் எல்லோர்க்கும் நல்லவன்
தன்னை இழந்தான் கடவுள் ஏன் கல்லானான் மனம் கல்லாய் போன மனிதர்களாலே
நெஞ்சுக்கு தேவை மனசாட்சி அது நீதி தேவனின் அரசாட்சி நெஞ்சுக்கு தேவை
மனசாட்சி அது நீதி தேவனின் அரசாட்சி அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி மக்கள் அரங்கத்தில் வராது அவன் சாட்சி
அரங்கத்தில் வராது அவன் சாட்சி கடவுள் ஏன் கல்லானான் மனம் கல்லாய்
போன மனிதர்களாலே சதி செயல் செய்தவன் புத்திசாலி அதை சகித்துக்கொண்டிருந்தவன் குற்றவாளி
சதி செயல் செய்தவன் புத்திசாலி அதை சகித்துக்கொண்டிருந்தவன் குற்றவாளி உண்மையை சொல்பவன்
சதிகாரன் உண்மையை சொல்பவன் சதிகாரன் இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம் இது
உலகத்தில் ஆண்டவன் அதிகாரம் கடவுள் ஏன் கல்லானான் மனம் கல்லாய் போன
மனிதர்களால கடவுள் ஏன் கல்லானான் மனம் கல்லாய் போன மனிதர்களால