Album: Kadhal Nodigal
Music: Dakshan Kumar N, Wow Karthik Kumar, Maanasi G Kannan
Lyrics: Sankar Hasan
Label: Goodwill Entertainments
Released: 2024-01-19
Duration: 05:46
Downloads: 2207
ஆஆஆ- ஆஆஆ ஆஆஆ- ஆஆஆ கனவென்றாய் என்னை கிள்ளி பார்க்கிறேன்
நிஜமென்றே உந்தன் தோளில் சாய்கிறேன் எனை ஏதோ சொல்ல சொல்லி போகிறாய்
எதை சொல்ல என்னை நீயும் கேட்கிறாய் புரியாமல் நானும் ஏங்க
புதிரானது தேகம் தாங்க தலைகீழாய் தாவும் மனமே போல் ஆகிறேன் அனல்
கொண்டு மூல்கும் தேகம் புனல் வந்து தீண்டும் போது உயிர் தந்து
காதல் சொல்லும் எந்தன் அன்பே கனவென்றாய் என்னை கிள்ளி பார்க்கிறேன்
நிஜமென்றே உந்தன் தோளில் சாய்கிறேன் எனை ஏதோ சொல்ல சொல்லி போகிறாய்
எதை சொல்ல என்னை நீயும் கேட்கிறாய் உன்னோடு வாழும் நாட்களை
என் ஜீவன் ஆடி பாடுமே ஏன் இந்த மௌனமோ வெட்கம் சொல்லும்
ஒன்றாக சாலையோரமாய் சென்றாலும் பார்வை தூரமாய் இருந்தாலும் நம் மீது ஏக்கம்
கொள்ளும் முன்பனி நாட்கள் வெண்பனி பூக்கள் அதிகாலை காற்றும் வாசம் கொண்டு
சேர்த்ததே உன்னோடு நானும் என்னோடு நீயும் ஒன்றாகும் காலம் இங்கு
வந்து சேர்ந்ததே ஆகாஷவானி போல பேசி போகிறேன் ஆனந்த வானில் நாலும்
பட்டமாகிறேன் கனவென்றாய் என்னை கிள்ளி பார்க்கிறேன் நிஜமென்றே உந்தன் தோளில்
சாய்கிறேன் எனை ஏதோ சொல்ல சொல்லி போகிறாய் எதை சொல்ல என்னை
நீயும் கேட்கிறாய் காதல் பிடிக்குள் சிறைப்பட்டு நித்தம் உன் நினைவுகளை
செக்கிழுக்க உள்ளபடியே நானும் ஆயுள் கைதியாய் மெய் ஒன்று பட ஓசை
நெஞ்சில் படபடவென இசைத்திட பொய்யாகும் வலிகள் யாவும் உன்னால் இனி எல்லாம்
மாறும் என்ன இது என்ன இது என எத்தனை முறை என்னை
எப்படி எல்லாம் வினவினேன் பார்க்க பார்க்க தூண்டும் பரவசம் மௌனத்தை பற்றிக்கொண்டு
ஏதோ பேசும் உன் புகைப்படம் செல்போனில் கொஞ்சி பேசிடும் Ringtone′ஆய்
நீயும் மாறிட Callertune'ல் நானும் காதல் சொல்வேன் அங்கங்கு நானும் தனிமையில்
நின்றே தான் சிரித்து பேசிட Bye சொல்லி Phone′ஐ வைக்க மாட்டேன்
அன்பே ஜன்மங்கள் ஆயிரம் இருந்த போதிலும் உன்னோடு வாழும் வாழ்க்கை
ஒன்று போதுமே உன்னோடு பாதி என்னோடு மீதி ஒண்ணாகும் போது இன்பம்
வந்து சேருமே Life என்ற Library'ல் நூலும் ஆகிறேன் வாழ்வென்ற புத்தகமாய்
நானும் மாறினேன் கனவென்றாய் என்னை கிள்ளி பார்க்கிறேன் நிஜமென்றே உந்தன்
தோளில் சாய்கிறேன் எனை ஏதோ சொல்ல சொல்லி போகிறாய் எதை சொல்ல
என்னை நீயும் கேட்கிறாய் புரியாமல் நானும் ஏங்க புதிரானது தேகம்
தாங்க தலைகீழாய் தாவும் மனமே போல் ஆகிறேன் அனல் கொண்டு மூல்கும்
தேகம் புனல் வந்து தீண்டும் போது உயிர் தந்து காதல் சொல்லும்
எந்தன் அன்பே கனவென்றாய் என்னை கிள்ளி பார்க்கிறேன் நிஜமென்றே உந்தன்
தோளில் சாய்கிறேன் எனை ஏதோ சொல்ல சொல்லி போகிறாய் எதை சொல்ல
என்னை நீயும் கேட்கிறாய்