Album: Kaligaalam
Singer: Shankar Mahadevan
Music: Madley Blues
Lyrics: Harish Venkat, Thiyaru
Label: Think Music
Released: 2014-09-25
Duration: 04:35
Downloads: 24105
மயக்கம் தெளிஞ்சு முழிச்சு பாருங்கடா மயக்கம் தெளிஞ்சு முழிச்சு பாருங்கடா அ
அ அ மயக்கம் தெளிஞ்சு முழிச்சு பாருங்கடா கலிகாலம் முத்திபோச்சி
மனுசன் மனசு மாறி போசி நாய தர்மம் கொறஞ்சு போச்சு மயக்கம்
தெளிஞ்சு முழிச்சு பாருங்கடா பாருங்கடா பாருங்கடா கலிகாலம் முத்த்திபோச்சி மனுசன் மனசு
மாறி போசி நாய தர்மம் கொறஞ்சு போச்சு மயக்கம் தெளிஞ்சு முழிச்சு
பாருங்கடா பாருங்கடா பாருங்கடா காடெல்லாம் கொறஞ்சு போச்சு பச்ச மரமெல்லாம்
பட்டுப்போச்சு மண்ணுல வாசம் விட்டு போச்சு மயக்கம் தெளிஞ்சு முழிச்சு பாருங்கடா
பாருங்கடா பாருங்கடா ஹே ஏ மழ தண்ணி மழுங்கி போச்சு மூச்சு
காற்று பொகையில் போச்சு மழ தண்ணி மழுங்கி போச்சு மூச்சு காற்று
பொகையில் போச்சு காதல் கூட விலைக்கு போச்சுதடா கலிகாலம் முத்திபோச்சி மனுசன்
மனசு மாறி போசி ஹே ஏ ஏ கள்ளமில்லா உள்ளமடா
கவலையின்றி திரிந்ததடா கனவுகளை சுமந்ததடா நட்புக்கும் காதலுக்கும் நடுவில் ஒரு கோடு
தானடா அத நீதான் புரிஞ்சிக்கடா ஹே ஏ ஏ காட்டு வழியும்
ரோட்டு வழியும் கட்ட தரையும் குண்டு குழியும் விழ மட்டும் சக்கரம்
சுத்துதடா சாதி மத சங்கடமெல்லாம் நட்புக்கு ஒரு தடையே இல்லடா
காடெல்லாம் கொறஞ்சு போச்சு பச்ச மரமெல்லாம் பட்டுப்போச்சு மண்ணுல வாசம் விட்டு
போச்சு மயக்கம் தெளிஞ்சு முழிச்சு பாருங்கடா பாருங்கடா மழ தண்ணி மழுங்கி
போச்சு மழ தண்ணி மழுங்கி போச்சு மூச்சு காற்று பொகையில் போச்சு
காதல் கூட விலைக்கு போச்சுதடா கலிகாலம் முத்திபோச்சி மனுசன் மனசு மாறி
போச்சி நாய தர்மம் கொறஞ்சு போச்சு மயக்கம் தெளிஞ்சு முழிச்சு பாருங்கடா
மயக்கம் தெளிஞ்சு முழிச்சு பாருங்கடா மயக்கம் தெளிஞ்சு முழிச்சு பாருங்கடா
முழிச்சு முழிச்சு பாருங்கடா