DJJohal.Com

Kanmani Kanmani Minnidum by Mano, K. S. Chithra
download Mano, K. S. Chithra  Kanmani Kanmani Minnidum mp3 Single Tracks song

Album: Kanmani Kanmani Minnidum

Singer: Mano, K. S. Chithra

Music: Ilaiyaraaja

Lyrics: Vaalee

Label: Sree Devi Video Corporation

Released: 1994-01-01

Duration: 05:08

Downloads: 6064

Get This Song Get This Song
song Download in 320 kbps
Share On

Kanmani Kanmani Minnidum Song Lyrics

ருருரு ருத்துரூ ருருரு ருத்துரூ ருருரு ருத்துரூ ரூரூரூ ருருரு ருத்துரூ
ருருரு ருத்துரூ ருருரு ருத்துரூ ரூரூரூரூ கண்மணி கண்மணி மின்னிடும்
மின்மினி என் விழி பூத்தது உன்னாலே பொன்மணி பூ மணி பொன்
நிறப் பெண்மணி உன் மடி சேர்ந்தது தன்னாலே ராத்திரி சிறு
பூத்திரி இன்று ஏத்தலாமடி மேனிதான் மணி வீணைதான் இதை மீட்டலாம் இனி
விடுமோ விடுமோ ஆசை வாராதோ வளையோசை விடுமோ விடுமோ ஆசை
வாராதோ வளையோசை கண்மணி கண்மணி மின்னிடும் மின்மினி என் விழி
பூத்தது உன்னாலே பொன்மணி பூ மணி பொன் நிறப் பெண்மணி உன்
மடி சேர்ந்தது தன்னாலே ஹோ மாங்கல்யம் தந்துனானேன மமஜீவன ஹேதுனா கண்டே
பத்னாமி சுபகே த்வம் ஜீவ சரதஸ்யதம் த்வம் ஜீவ சரதஸ்யதம் த்வம்
ஜீவ சரதஸ்யதம் லாலிலாலி லாலி லாலிலாலி லாலி லாலி லாலி
லாலி லாலி ஆடையில் மூடி வைத்த அட்சய பாத்திரம் நான்
தொடும் வேளை எல்லாம் தேன் துளி வார்த்திடும் தேன் துளி நான்
கொடுத்தல் தீர்ந்திடும் ஆத்திரம் வேகமாய் நீ எடுத்தால் வாடுமே பூச்சரம்
காவிரி ஓடி வந்து கல்லணை சேர்ந்ததா மோகனம் பாடி வந்து மார்பினில்
சாய்ந்ததா கண்மணி கண்மணி மின்னிடும் மின்மினி என் விழி பூத்தது
உன்னாலே பொன்மணி பூ மணி பொன் நிறப் பெண்மணி உன் மடி
சேர்ந்தது தன்னாலே நூலிடை நீ படிக்கும் நூலகம் ஆனது நால் வகை
நாணம் எல்லாம் நீங்கியே போனது பார்வைகள் பாய் விரித்து பல்லவி பாடுது
வேர்வைகள் தேகம் எங்கும் வெள்ளமாய் ஓடுது காதலில் நீ அறிந்த சோதனை
ஆயிரம் சோதனை யாவும் இங்கு சாதனை ஆகிடும் கண்மணி கண்மணி
மின்னிடும் மின்மினி என் விழி பூத்தது உன்னாலே பொன்மணி பூ மணி
பொன் நிறப் பெண்மணி உன் மடி சேர்ந்தது தன்னாலே ராத்திரி
சிறு பூத்திரி இன்று ஏத்தலாமடி மேனிதான் மணி வீணைதான் இதை மீட்டலாம்
இனி விடுமோ விடுமோ ஆசை வாராதோ வளையோசை விடுமோ விடுமோ
ஆசை வாராதோ வளையோசை கண்மணி கண்மணி மின்னிடும் மின்மினி என்
விழி பூத்தது உன்னாலே பொன்மணி பூ மணி பொன் நிறப் பெண்மணி
உன் மடி சேர்ந்தது தன்னாலே ஹோ

Related Songs

» Vamsathukku Vaayakannu (Mano, K. S. Chithra, Arunmozhi) » Vitta Moochiyile (Mano, Swarnalatha) » Yappavum Naanthaanda (Mano) » Idhayame Oh (S. Janaki) » Kanaadi Paarkka Vandhean (S.P. Balasubrahmanyam, K. S. Chithra) » Unnai Naan Leasa (Mano, Minmini) » Eley Machi (Mano) » Rathiri Nearathil (K. S. Chithra) » Maan Kutti Nee Vaadi (Arumozhi, Lekha) » Oorthungum Veliyal (S.P. Balasubrahmanyam, K. S. Chithra)