Album: Klesa Kadhala
Singer: Jen Martin, Janani, Malvi Suderesan, Kalyan Manjunath
Music: Jen Martin
Lyrics: Mohan Rajan
Label: Think Music
Released: 2022-06-19
Duration: 03:50
Downloads: 433149
கிலேச காதலா உன்னை வியக்கிறேன் நீ அருகினில் இருக்கையில் ஓர் இறகென
மிதக்கிறேன் அதீத காதலால் என்னை மறக்கிறேன் நீ விரல்களை பிடிக்கையில் என்
துயரங்கள் தொலைக்கிறேன் சேய் போல என்னை மாற்றினாயே என் தாய் போல
நீயும் மாறினாயே உன் பார்வை போதும் உன் வார்த்தை போதும் என்
வாழ்க்கையும் யாவும் உன் மூச்சில் உயிர் வாழுமே உன் வாழ்வு என்னோடு
என் வாழ்வு உன்னோடு வேறொன்றும் இனிமேலே வேண்டாம் பெண்ணே கை தாங்கும்
அன்போடு தோள் சாயும் நெஞ்சோடு நீங்காமல் சேர்ந்தாலே போதும் கண்ணே
உன் நிழல்படும் தொலைவினில் தினம் வசிப்பது பேரின்பம் சில நொடி சினம்
சிரிக்கையில் மனம் உணர்ந்திடும் முன் ஜென்மம் அணைப்பாயா என் சொல் கேட்பாயா
என் ராட்சஸ என் சில்மிஷா வரம் நீயே அன்பில் சிந்தும் கண்ணிர்
போல வைரம் இல்லை உன் அருகில் வாழ்ந்தால் நரகம் கூட துயரம்
இல்லை உன் வாழ்வு என்னோடு என் வாழ்வு உன்னோடு வேறொன்றும் இனிமேலே
வேண்டாம் பெண்ணே கை தாங்கும் அன்போடு தோள் சாயும் நெஞ்சோடு நீங்காமல்
சேர்ந்தாலே போதும் கண்ணே