Album: Kulu Kulu Endru
Singer: S. P. Balasubramaniam, K. S. Chitra
Music: A.R. Rahman
Label: Music Master
Released: 2017-09-02
Duration: 03:50
Downloads: 17180
குளு குளு என்று குளிர்கிறதே. சுகம் தரும் கனவுகளே சுட சுட
வந்து படம் எழுதும்... இளமை பார்வைகளே உடனே மலரும் உடனே
சுருங்கும் அதிசய மலர் இதுவோ எடுத்தால் வளரும் கொடுத்தால் நிறையும்
ரகசிய உறவு இதுவோ குளிரும் இரவு இது மலரும் பருவம்
இது இளமை கவிதை இது இருவரும் இதழால் எழுதுவது குளு
குளு என்று குளிர்கிறதே. சுகம் தரும் கனவுகளே சுட சுட வந்து
படம் எழுதும்... இளமை பார்வைகளே ஆஹா... ஓஹோ முத்தம்
போட கண்கள் ரெண்டும் மூடும் ஆஹா... என்னை பார்த்த விண்ணின் மீனும்
நானும் ஓ ஊ ஹோ கதை பேசும் பூங் கிளியே...
நித்திரையை விற்றுவிட்ட விழியே இடையை தேடும் துணையே. இனி இவள் அணில்
கொண்ட கனியே சிற்பம் என் முன்னே சிற்பி என் பின்னே
கற்சிலைக்கு காதல் வந்ததே குளு குளு என்று குளிர்கிறதே. சுகம்
தரும் கனவுகளே சுட சுட வந்து படம் எழுதும்... இளமை பார்வைகளே
உடனே மலரும் உடனே சுருங்கும் அதிசய மலர் இதுவோ
எடுத்தால் வளரும் கொடுத்தால் நிறையும் ரகசிய உறவு இதுவோ குளிரும்
இரவு இது மலரும் பருவம் இது இளமை கவிதை இது இருவரும்
இதழால் எழுதுவது ஹோ ஹோஹூஹோ ஹோஹூ ஹோஹோஹூ அஹா ஹோ
ஹோஹூஹோ ஹோஹூ ஹோஹோஹூ ஹோ ஓஒ குளிர் காலத்தை தான்
தாங்காது எந்தன் மேனி ம்ம்... ம்ம் குளிர் காயத்தான் வாராய் எந்தன்
ராணி ம்ம்... ம்ம் இதழின் தீர்த்தம் வழியும்... எங்கிருந்து எந்த
கங்கை பொழியும் புதுமை நேபால் நகரம்... உன்னை போல அழகு சிகரம்
சொர்கமே வந்தோம் சுகமே கண்டோம் ஏழு ஜென்மம் இந்த சங்கமம்
குளு குளு என்று குளிர்கிறதே. சுகம் தரும் கனவுகளே சுட
சுட வந்து படம் எழுதும்... இளமை பார்வைகளே உடனே மலரும்
உடனே சுருங்கும் அதிசய மலர் இதுவோ எடுத்தால் வளரும் கொடுத்தால்
நிறையும் ரகசிய உறவு இதுவோ குளிரும் இரவு இது மலரும்
பருவம் இது இளமை கவிதை இது இருவரும் இதழால் எழுதுவது
குளு குளு என்று குளிர்கிறதே. சுகம் தரும் கனவுகளே சுகம் தரும்
கனவுகளே