Album: Kumpakonam
Singer: Ilaiyaraaja, Laxmi
Music: Daniel
Lyrics: Rasi Mani Vasakan
Label: Saai Media
Released: 2018-04-03
Duration: 04:57
Downloads: 42573
கும்பகோணம் கொழுந்து வெத்தலை... கொழுந்து கொழுந்து வெத்தலை கொழுந்து... கும்பகோணம்
கொழுந்து வெத்தலையா என்னை கிள்ளி பாக்குறியே வெக்கத்துல வெத்தலை செவக்குதே பட்டுக்கோட்டை
பாக்கு மாத்தத்தான் என்னை பொண்ணு கேக்குறியே படக்குன்னு நெஞ்சம் துடிக்கிதே
என்னை மொழம் போட நீதானே எப்போ வாரே என்னை முழுசாவே அப்போது
நானும் தாரேன் என்னை மொழம் போட நீதானே எப்போ வாரே என்னை
முழுசாவே அப்போது நானும் தாரேன் அந்த மொதராத்திரி சிவராத்திரி மவராசி
ஒரு மாதிரி அட இது எது என்னக்கி வருது கதவெல்லாம் தொறந்து
நான் காத்திருப்பேன் கும்பகோணம் கொழுந்து வெத்தலையா என்னை கிள்ளி பாக்குறியே
வெக்கத்துல வெத்தலை செவக்குதே பட்டுக்கோட்டை பாக்கு மாத்தத்தான் என்னை பொண்ணு கேக்குறியே
படக்குன்னு நெஞ்சம் துடிக்கிதே கும்பகோணம் கொழுந்து வெத்தலை... கொழுந்து கொழுந்து
வெத்தலை கொழுந்து... தின்னையில ஒரு நாளும் மாமா மாமா ஒன்னை
தனியாவே விடமாட்டேன் ஆமா ஆமா மெத்தையில ஒரு நாளும் மாமா மாமா
ஒன்னை திருடாம விடமாட்டேன் ஆமா ஆமா இந்த சிரிக்கி மவள
இறுக்கி அனைக்க எனக்கு மட்டும் உரிமையிருக்கு கரிப்பி மொகத்த செவக்க வைக்க
ஆசை எனக்கு இந்த சிரிக்கி மவள இறுக்கி அனைக்க எனக்கு மட்டும்
உரிமையிருக்கு கரிப்பி மொகத்த செவக்க வைக்க ஆசை எனக்கு அந்த
மொதராத்திரி சிவராத்திரி மவராசி ஒரு மாதிரி அட இது எது என்னக்கி
வருது கதவெல்லாம் தொறந்து நான் காத்திருப்பேன் கும்பகோணம் கொழுந்து வெத்தலையா
என்னை கிள்ளி பாக்குறியே வெக்கத்துல வெத்தலை செவக்குதே பட்டுக்கோட்டை பாக்கு மாத்தத்தான்
என்னை பொண்ணு கேக்குறியே படக்குன்னு நெஞ்சம் துடிக்கிதே மச்சத்தையும் என்னிபாக்க
மறக்காதே மாமா முத்த கதை ஒன்னு சொல்லிதரனும் ஆமா ஆமா கட்டிபுடி
வைத்தியமும் கத்துக்கனும் மாமா நீ கண்டபடி கத்துதரனும் ஆமா ஆமா
இந்த ஒடம்பு கொதுச்சு மனசு இளச்சு ஒனக்குனுதான் காத்துக்கெடக்கு கருப்பன் நெனப்பு
களஞ்சு கெடக்கு வா வா அதுக்கு இந்த ஒடம்பு கொதுச்சு
மனசு இளச்சு ஒனக்குனுதான் காத்துக்கெடக்கு கருப்பன் நெனப்பு களஞ்சு கெடக்கு வா
வா அதுக்கு அந்த மொதராத்திரி சிவராத்திரி மவராசி ஒரு மாதிரி
அட இது எது என்னக்கி வருது கதவெல்லாம் தொறந்து நான் காத்திருப்பேன்
கும்பகோணம் கொழுந்து வெத்தலையா என்னை கிள்ளி பாக்குறியே வெக்கத்துல வெத்தலை
செவக்குதே பட்டுக்கோட்டை பாக்கு மாத்தத்தான் என்னை பொண்ணு கேக்குறியே படக்குன்னு நெஞ்சம்
துடிக்கிதே என்னை மொழம் போட நீதானே எப்போ வாரே என்னை
முழுசாவே அப்போது நானும் தாரேன் என்னை மொழம் போட நீதானே எப்போ
வாரே என்னை முழுசாவே அப்போது நானும் தாரேன் அந்த மொதராத்திரி
சிவராத்திரி மவராசி ஒரு மாதிரி அட இது எது என்னக்கி வருது
கதவெல்லாம் தொறந்து நான் காத்திருப்பேன் கும்பகோணம் கொழுந்து வெத்தலையா என்னை
கிள்ளி பாக்குறியே வெக்கத்துல வெத்தலை செவக்குதே பட்டுக்கோட்டை பாக்கு மாத்தத்தான் என்னை
பொண்ணு கேக்குறியே படக்குன்னு நெஞ்சம் துடிக்கிதே