Album: Kylaa
Singer: Shreya Ghoshal, Yazin Nizar
Music: D. Imman
Lyrics: Madan Karky
Label: Think Music
Released: 2022-07-25
Duration: 04:26
Downloads: 130488
தோகை தோழா வெண்ணுலகில் வண்ணம் நீதானடா தோகை தோழா வேரில் வீழும்
வானம் நீதானடா நுழைவே, நுழைவே இல்லாத காட்டில் இலைகசியொளியாய் நீ பாய்கிறாய்
துளையே, துளையே இல்லாத மூங்கில் அதிலும் இசையாய் நீ ஆகிறாய் கதவுகள்
இல்லாத எந்தன் நெஞ்சிலே கனவென நீ வந்து நின்றாயடா கைலா கைலா-லா-லா-லா
கைலா, கைலா, கைலா புயலா Hey என்னுள் வீசும் புயலாய் ஆனாளா
கைலா கைலா-லா-லா-லா கைலா, கைலா, கைலா நைலா Hey என்னுள் பாயும்
நைலாய் ஆனாளா தோகை தோழா வெண்ணுலகில் வண்ணம் நீதானடா தோகை
தோழா வேரில் வீழும் வானம் நீதானடா கைலா கைலா-லா-லா-லா கைலா, கைலா,
கைலா புயலா Hey என்னுள் வீசும் புயலாய் ஆனாளா ஓ,
மண்ணை காக்கும் எல்லை வீரா என்னை கொள்ளை கொண்டாயா கல்லை போலே
கெட்டிக்காரா முல்லை மோதி வீழ்ந்தாயா ஒருவனை நெருங்கிட இருதயம் இருப்பதை முதன்முறை
உணருகிறேன் அறிமுக நொடியினில் இருபது வருடங்கள் உனதின்மை உணருகிறேன் கைலா, கைலா
குழலாலே குளிர் மூட்டுவாளா கைலா, கைலா நிழலாலே அழலா கைலா, கைலா
விழியாலே வழி மாற்றுவாளா எனை தூக்கி போகும் புனலா தோகை தோழா
காரணங்கள் என்னை கேட்டாயடா தோகை தோழா பேழைக்குள்ளே நெஞ்சை தந்தேனடா விடையே,
விடையே இல்லாத கேள்வி என நீ அறிந்தும் கேட்டாயடா ஒரு நாள்,
ஒரு நாள் பேழைக்கு சாவி தருவேன் திறந்தே நீ பாரடா அதுவரை
நீ இந்த காதல் போரிலே குழம்பத்தில் திண்டாடி கொண்டாடடா கைலா கைலா-லா-லா-லா
கைலா, கைலா, கைலா கைலா நான் இன்றும் காணா களமாய் ஆனாளா
கைலா கைலா-லா-லா-லா கைலா, கைலா, கைலா கைலா என் இதழின் மேலே
நகையாய் ஆனாளா கைலா