Album: Lolita
Singer: Harris Jayaraj, Karthik, Prashanthini
Music: Harris Jayaraj
Lyrics: Thamarai
Label: Sony Music Entertainment India Pvt. Ltd.
Released: 2014-08-01
Duration: 05:09
Downloads: 1621506
Lolita Hello Lita உன் தூரம் கூட பக்கமாக மாறுதே பொன்மஞ்சள்
மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய் மின்னஞ்சல் போலே வந்து சென்றுக் கொல்கிறாய்
நீ வேகம் காட்டி போகும்போது நோகுதே உன் தூரம் கூட பக்கமாக
மாறுதே Lolita Hello Lita உன் கரை இல்லாத கண்கள் வெட்டித்
தள்ளுதே உண்மையை சொல்லட்டா உன் முலாம் பூசாத பேச்சில் எல்லாம் உள்ளதே
பொன்மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய் மின்னஞ்சல் போலே வந்து சென்றுக்
கொல்கிறாய் நீ வேகம் காட்டி போகும்போது நோகுதே உன் தூரம் கூட
பக்கமாக மாறுதே Lolita Hello Lita உன் கரை இல்லாத கண்கள்
வெட்டித் தள்ளுதே உண்மையை சொல்லட்டா உன் முலாம் பூசாத பேச்சில் எல்லாம்
உள்ளதே கொட்டும் போதே மழை கொட்டா விட்டால் பிழை வயசே
வானம் மாற்றி பார்க்கிறாய் பெண்கள் எல்லாம் செடி பற்றிக் கொள்ளும் கொடி
என்றே தப்பு தப்பாய்ச் சொல்கிறாய் நான் நாற்பக்கம் நீர் சூழ்ந்த தீவல்லவா
யார் வந்தாலும் சாய்கின்ற தேர் அல்லவா நான் அலை தூர அடை
காக்கும் கடல் அல்லவா என் ஆகாய அதில்கூட பல வெண்ணிலா மஞ்சள்
மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய் மின்னஞ்சல் போலே வந்துசென்றுக் கொல்கிறாய் நீ
வேகம் காட்டி போகும்போது நோகுதே உன் தூரம் கூட பக்கமாக மாறுதே
Lolita Hello Lita உன் கரை இல்லாத கண்கள் வெட்டித் தள்ளுதே
உண்மையை சொல்லட்டா உன் முலாம் பூசாத பேச்சில் எல்லாம் உள்ளதே
தானாய் வந்தால் ருசி தள்ளிச் சென்றால் ரசி என்னும் வாழ்க்கை இன்பம்
அல்லவா முத்தம் என்றால் சிரி கட்டி கொண்டால் நெறி கண்ணை மூடி
கொண்டு கிள்ளவா நீ சொல்லும் பல நூறில் நானில்லையே உன் அழகான
பல பூவில் தேன் இல்லையே உன் வெள்ளத்தில் நான் ஒன்றும் துரும்பில்லையே
நீ ருசி பார்க்க தலை தாழ்த்தும் கரும்பில்லையே Lolita Hello Lita
உன் கரை இல்லாத கண்கள் வெட்டித் தள்ளுதே உண்மையை நான் சொல்லட்டா
உன் முலாம் பூசாத பேச்சில் எல்லாம் உள்ளதே ராடட தரடட தரடடடடட
தடட ஒளேள ஓலேலேல உளே உளே உள்ளேயே Lolita