DJJohal.Com

Love Pannathan Asa by
download   Love Pannathan Asa mp3 Single Tracks song

Album: Love Pannathan Asa

Music: Gana Hari, Bennet Chirstopher

Label: Chennai Gana, a division of Abstract Medias

Released: 2022-03-22

Duration: 04:42

Downloads: 235898

Get This Song Get This Song
song Download in 320 kbps
Share On

Love Pannathan Asa Song Lyrics

உறங்கா காதல் இங்கே தனிமையில் தவிக்குது கலங்கா காதல் உனக்காய் காத்து
நிக்குது உறங்கா காதல் இங்கே தனிமையில் தவிக்குது கலங்கா காதல் உனக்காய்
காத்து நிக்குது பொய்யான வேஷம் இனி வேண்டாமே பொய்யாக வாழ்தல்
அந்த வாழ்வே வேண்டாமே விழித்திடு கண் விழித்திடு என் காதலோடு
கண் திரந்திடு மனம் இனிந்திடு என் காதலோடு நீ விழித்திடு கண்
விழித்திடு என் காதலோடு கண் திரந்திடு மனம் இனிந்திடு என் காதலோடு
அடங்கா காதல் என்றும் அடங்காது அது என்றும் தீரது என்
மனதினில் உன் நினைவோ என்றும் ஓயாது என்றும் தீராது காதலின்
கணக்கு அது பொய்க்காது மனம் உரைக்காது காதலின் ஆலம் அது தெரியாது
என்றும் புரியாது காதலின் கணக்கு அது பொய்க்காது மனம் உரைக்காது காதலின்
ஆலம் அது தெரியாது என்றும் புரியாது உன் சிரிப்பை பார்க்கவே
பல நாட்கள் உன் பின்னால் வந்தேன் நீ இல்லா நாட்களில் உனை
தேடினேன் என் மனதினில் என் மனதினில் நீ இல்லா வாழ்கை இங்கு
வேண்டாமே நீ காட்டும் அன்பு எண்றும் மெய்தானே எனை ஏற்பாயா
மனம் இணைவாயா உன் காதலாக கரம் பிடிப்பாயா தோள் கொடுப்பாயா உன்
காதலாக எனை ஏற்பாயா மனம் இணைவாயா உன் காதலாக காதலின்
கணக்கு அது பொய்க்காது மனம் உரைக்காது காதலின் ஆலம் அது தெரியாது
என்றும் புரியாது காதலின் கணக்கு அது பொய்க்காது மனம் உரைக்காது காதலின்
ஆலம் அது தெரியாது என்றும் புரியாது

Related Songs

» All In Allu Beauty » Marakala Marakala Unnoda Ennangala Love Feeling Song » Gana Paatta Vaacipa Dhorogam Gana Song » Enkeyoo Partha (Yuvan Shankar Raja, Udit Narayan) » Chennai Song » Yedhe Dho (Yuvan Shankar Raja, Shweta Mohan, Karthik, Ranjith, Unni Menon, Premgi Amaren, Harish Raghavendra, Shankar Mahadevan, Mahava Kammath, Vijay Yesudas) » Arsalu Virsalu Yaaravennalum VarasolluGana Song » Azhagana Devathai » Un Kaiya Pudichikinu » Adi Penne