Album: Madrasa Suthi Paakka
Singer: Shahul Hameed, Swarnalatha
Music: A. R. Rahman
Label: Music Master
Released: 2016-11-16
Duration: 04:51
Downloads: 154959
டுர்ர்ர் ஹே-ஹை ஹே-ஹே-ஹே ஹே-ஹே ஹே ட்ரியோனா ட்ரியோ-ட்ரியோ... ன்ன்னா ஹே
ட்ரியோனா ட்ரியோ-ட்ரியோ... ன்ன்னா மெட்ராஸ சுத்தி பார்க்க போறேன் மெரினாவில் வீடு
கட்ட போறேன் லைட் ஹவுஸில் ஏறி நிக்க போறேன் நான் மங்காத்தா
ராணி போல வாரேன் லைட் ஹவுஸில் ஏறி நிக்க போறேன் நான்
மங்காத்தா ராணி போல வாரேன் மெட்ராஸ சுத்தி பார்க்க போறேன்
மெரினாவில் வீடு கட்ட போறேன் லைட் ஹவுஸில் ஏறி நிக்க போறேன்
நான் மங்காத்தா ராணி போல வாரேன் ஹே மெட்ராஸ சுத்தி
காட்ட போறேன் மெரினாவில் சுண்டல் வாங்கி தாரேன் இதுதானே ரிப்பன் பில்டிங்
பாரு இதுக்கு உங்கப்பன் பேர் வைக்க சொல்ல போறேன் இதுதானே ரிப்பன்
பில்டிங் பாரு இதுக்கு உங்கப்பன் பேர் வைக்க சொல்ல போறேன் அட
சினிமா பிடிக்கும் கோடம்பாக்கம் ஏரோப்ளேன் இறங்கும் மீனம்பாக்கம் பாரின் சரக்கு பர்மா
பஜார் நம்ம உள்ளூர் சரக்கு ஜாம் பஜாரு ஏஏஏ... ஏஏஏ... ஏஏஏ
ஏ பொண்ணு ஏ பொண்ணு இத பார்க்காத கண்ணு என்ன
கண்ணு பொண்ணு ஏ பொண்ணு என்னை இல்துக்குனு போடி என் கண்ணு
மெட்ராஸின் ஹீரோ அது மெட்ரோ வாட்டர் ஆனா ஸ்டைலுன்னா இப்போ
குடி மினரல் வாட்டர் மெட்ராஸின் கீதம் அது ஆட்டோ ஆட்டோ சத்தம்தான்
ஆல் இன் ஆல் கேட்டால் ஒரு போட்டோ போட்டோ கையில்தான்
ஒன்னு மாமியார் தொல்லை இல்ல முகமூடி கொள்ளை ஆனால் இஸ்மாயிலும் ஏப்ரஹாமும்
இந்தியனாக வாழும் ஊரு மெட்ராஸ சுத்தி பார்க்க போறேன் மெரினாவில்
வீடு கட்ட போறேன் லைட் ஹவுஸில் ஏறி நிக்க போறேன் நான்
மங்காத்தா ராணி போல வாரேன் லைட் ஹவுஸில் ஏறி நிக்க போறேன்
நான் மங்காத்தா ராணி போல வாரேன் ட்ரியோனா ட்ரியோ-ட்ரியோ... ன்ன்னா
ஹ ட்ரியோனா ட்ரியோ-ட்ரியோ... ன்ன்னா ட்ரியோனா ட்ரியோ-ட்ரியோ... ன்ன்னா ஹ ட்ரியோனா
ட்ரியோ-ட்ரியோ... ன்ன்னா பொண்ணு ஏ பொண்ணு நாஸ்டா துண்ண வாடி என்
கண்ணு உன்னை கூட்டிகினு போறேன் சினிமாவுக்கு இல்ல கொத்திகினு போவான் பொறம்போக்கு
ஆஆஆ... ஆஆஆ... ஏஏஏ... ஏஏஏ காலம் கெட்டு போச்சு மகராசி
சும்மா கப்புன்னு இசுக்குது முவராசி மூத்தவ சொல்றேன் இதை யோசி நான்
மூனு தலைமுறையா மதராஸி வெள்ளைக்காரன் கோட்டை அது பழைய மெட்ராஸ்
ராணியம்மா பேட்டை இது புதிய மெட்ராஸ் ஒன் வேயில் புகுந்து
கூட மெட்ராஸ சுத்தி பார்க்கலாம் சென்றலையும் எக்மோரையும் சுத்தி காட்டி நீ
துட்டு சேர்க்கலாம் சினிமா பைத்தியம் என்றால் மெட்ராஸ் காதல் வைத்தியம்
என்றால் மெட்ராஸ் இங்கே இல்ல ஜோலி பாக்கட் காலி ஆனா லைஃப்
இப்போ ஜாலி ஜாலி மெட்ராஸ சுத்தி பார்க்க போறேன் மெரினாவில்
வீடு கட்ட போறேன் லைட் ஹவுஸில் ஏறி நிக்க போறேன் நான்
மங்காத்தா ராணி போல வாரேன் லைட் ஹவுஸில் ஏறி நிக்க போறேன்
நான் மங்காத்தா ராணி போல வாரேன் லைட் ஹவுஸில் ஏறி
நிக்க போறேன் நான் மெட்ராஸின் ராணி போல வாரேன்