DJJohal.Com

Mama Onn Pearai by S. P. Balasubrahmanyam, K. S. Chithra
download S. P. Balasubrahmanyam, K. S. Chithra  Mama Onn Pearai mp3 Single Tracks song

Album: Mama Onn Pearai

Singer: S. P. Balasubrahmanyam, K. S. Chithra

Music: Deva

Label: Music Master

Released: 2018-03-24

Duration: 04:41

Downloads: 3767

Get This Song Get This Song
song Download in 320 kbps
Share On

Mama Onn Pearai Song Lyrics

மாமா உம் பேரை நெஞ்சுக்குள்ள பச்ச குத்தி வச்சேன் மாமா
உம் பேரை நெஞ்சுக்குள்ள பச்ச குத்தி வச்சேன் மானே உன் அழகை
செந்தமிழில் பாட்டா கட்டி வச்சேன் மாமா உம் பேரை நெஞ்சுக்குள்ள பச்ச
குத்தி வச்சேன் இள மானே உன் அழகை செந்தமிழில் பாட்டா கட்டி
வச்சேன் நான் எத்தனையோ பொத்திவச்சும் பொத்துக்கிட்டு ஆசை பொங்கிடுச்சு அது அத்தனையும்
மொத்தத்துல ரத்தத்துல ஆறா பாஞ்சிடுச்சு மாமா உம் பேரை நெஞ்சுக்குள்ள பச்ச
குத்தி வச்சேன் இள மானே உன் அழகை செந்தமிழில் பாட்டா கட்டி
வச்சேன் நெஞ்சுக்குள்ள நேசமென்னும் நாத்து நட்டேன் நேத்து நட்டதெல்லாம் நெல்மணியா
நிக்குதடி பூத்து வஞ்சிப் பொண்ணு தாவணிய தூக்குதைய்யா காத்து ஒத்திப் போக
சொல்லாம நீ சொக்குறியே பாத்து நானென்ன செய்ய வம்பு பண்ணுது எம்மனது
நாணம் இல்லாம சும்மா நிக்கிமா பெண் மனது வெக்கம் நீங்கிடுமா இன்னும்
நாடகமா மானே இள மானே உன் அழகை செந்தமிழில் பாட்டா கட்டி
வச்சேன் என் மாமா உம்பேரை நெஞ்சுக்குள்ள பச்ச குத்தி வச்சேன்
பத்தமடை பாய் விரிச்சு நான் படுத்தா போச்சு பத்த வச்ச சூளை
போல சூடாகுதே மூச்சு வெண்ணிலவ தூது விட்டு சேதி சொல்லு நாளும்
வேலையெல்லாம் விட்டுப்புட்டு ஓடி வாரேன் நானும் நீ வரவேண்டி உயிர் நித்தமும்
தத்தளிக்கும் ஆயிரம் வாட்டி மனம் உன் பெயர் உச்சரிக்கும் ராப்பகலாக என்னை
வேதனை பண்ணுறியே பூப்படைஞ்சாலே தூக்கம் போயிடும் பைங்கிளியே இன்னும் ஏங்கிடுமா மனம்
தாங்கிடுமா மாமா என் மாமா உம்பேரை நெஞ்சுக்குள்ள பச்ச குத்தி
வச்சேன் இள மானே உன் அழகை செந்தமிழில் பாட்டா கட்டி வச்சேன்
என் மாமா உம்பேரை நெஞ்சுக்குள்ள பச்ச குத்தி வச்சேன் இள மானே
உன் அழகை செந்தமிழில் பாட்டா கட்டி வச்சேன் நான் எத்தனையோ பொத்திவச்சும்
பொத்துக்கிட்டு ஆசை பொங்கிடுச்சு அது அத்தனையும் மொத்தத்துல ரத்தத்துல ஆறா பாஞ்சிடுச்சு
மாமா உம்பேரை நெஞ்சுக்குள்ள பச்ச குத்தி வச்சேன் இள மானே உன்
அழகை செந்தமிழில் பாட்டா கட்டி வச்சேன்

Related Songs

» Poongaatrae (S.P. Balasubramaniam, S. Janaki) » Vaigai Nathiora (S. P. Balasubrahmanyam, S. Janaki) » Nilave Mugam (S.P. Balasubramaniam, S. Janaki) » Koondu Kulla (S.P. Balasubramaniam, S. Janaki) » Oormila Oormila (Vijay, Shoba Chandrasekhar) » O Butterfly (S. P. Balasubrahmanyam, Asha Bhosle) » Pachai Kiligal (K.J. Yesudas) » Aasa Kooda (Sai Abhyankkar, Sai Smriti) » Appadipodu (KK, Anuradha Sriram) » Nillavu Vandhadu (Mano, S. Janaki)