Album: Mayakitta Mayakitta
Singer: Kapil Kapilan, Srinisha Jayaseelan, Sam C.S.
Music: Sam C.S.
Lyrics: Sam C.S.
Label: Saga Music
Released: 2024-03-01
Duration: 03:35
Downloads: 2352
ஏய் மயக்கிட்ட மயக்கிட்ட மயக்கிட்ட என்ன ஏய் மயக்கிட்ட மயக்கிட்ட மயக்கிட்ட
என்ன மயக்கிட்ட என்ன மயக்கிட்ட மயக்கிட்ட மயக்கிட்ட என்ன மயக்கிட்ட
மயக்கிட்ட மயக்கிட்ட என்ன மயக்கிட்ட மயக்கிட்ட என்ன மயக்கிட்ட என்ன
ஹே சத்தியமா என்ன என்னமோ பண்ணிட்ட நொடிக்கொரு மொற என்ன நொறுக்கி
தள்ளிட்ட சாகுற வலிய எனக்கு தந்துட்ட அழகே சரியா பொறந்தது
எதுக்குன்னு நெனச்சுட்டு இருந்த நான் பிரம்மன கேட்டு தவிச்சுட்டு இருந்த நான்
வாழுற ஆசைய எனக்கு தந்தியே உயிரே உயிரே என்னடி ஏ
ஏனடி ஏ என்ன இப்டி கொல்ற வேர் எவரும் காட்டாத காதல்
தரேன் உயிர் வலி கொடுக்குற அன்புல உன்னால உறையுறேன் உனக்குள்ள
முழுவதும் தன்னால எனக்கினி தான் ஜென்மம் தொடங்குது உன்னால பல யுகம்
பல நொடி இருக்கணும் உன் கூட மயக்கிட்ட மயக்கிட்ட மயக்கிட்ட
என்ன மயக்கிட்ட மயக்கிட்ட மயக்கிட்ட என்ன மயக்கிட்ட மயக்கிட்ட என்ன மயக்கிட்ட
என்ன வேர் யாருமேல தோணாத ஒரு காதல் தான் உன்மேல
ஏன் தோணுது உன் கூட தான் வாழ்ந்திட தான் ஆசதான் சீனாகுறேன்
நான் தன்னால தான் பெண்ணாகுறேன் நான் உன்னாலதான் கண் மூடி தெனமும்
காதல் கொண்டேன் ஏனோ நான் நீ என் ஆசைகள் தந்தாயோ
ஏன் என்ன லேசாக கொய்தாயோ வா நம்ம வாழ்வோமே பார் மீள
நீல உலகு தேவ இல்ல நீ ஒரு காட்டாறு போல் மாறி
ஏன் வந்து என் வாழ்வில் சேர்ந்தாயோ நீ என்ன அன்பால ஒடைச்சிட்ட
உயிராய் எனக்குள்ள நெறஞ்சுட்ட உயிர் வலி கொடுக்குற அன்புல உன்னால
உறையுறேன் உனக்குள்ள முழுவதும் தன்னால எனக்கினி தான் ஜென்மம் தொடங்குது உன்னால
பல யுகம் பல நொடி இருக்கணும் உன் கூட மயக்கிட்ட
மயக்கிட்ட மயக்கிட்ட என்ன மயக்கிட்ட மயக்கிட்ட மயக்கிட்ட என்ன மயக்கிட்ட மயக்கிட்ட
என்ன மயக்கிட்ட என்ன