Album: Oh Priya
Singer: K.J. Yesudas
Music: Ilaiyaraaja
Lyrics: Panju Arunachalam
Label: INRECO
Released:
Duration: 04:27
Downloads: 10946
ஸ்ரீராமனின் ஸ்ரீதேவியே ஹனுமான் உன்னை காக்க சிறையில் உன்னை மீட்க கடல்
தாண்டி வந்தானம்மா எதிர் போரை வெல்வானம்மா Oh Priya... Oh
Priya... Oh Priya... பாடி பாடி அழைக்கின்றேன் ஜாடையாக சேதி
சொல்வாய் பாதை ஒன்று கண்டுகொள்ள நீயும் பாடுவாய் தயக்கம் என்ன கலக்கம்
என்ன தேவி நீ குரல் கொடு Oh Priya... Oh
Priya... Oh Priya... நேரம் பார்த்து நெருங்குவேன் காவல் தாண்டி
காக்க வந்தேன் போட்டி என்று வந்த பின்னே நேரில் மோதுவேன் கவலை
இல்லை மயக்கம் இல்லை தேவி நீ குரல் கொடு ஸ்ரீராமனின்
ஸ்ரீதேவியே ஹனுமான் உன்னை காக்க சிறையில் உன்னை மீட்க கடல் தாண்டி
வந்தானம்மா எதிர்ப்போரை வெல்வானம்மா Oh Priya... Oh Priya... Oh
Priya..