Album: Oorambutu Ooru Sandaiyila
Music: Gaana Subash, Gana Sakthi, Bennet Christopher
Lyrics: Gana Sakthi
Label: Gana Subash Originals
Released: 2023-07-13
Duration: 03:36
Downloads: 74247
ஊராம்புட்டு ஊரு சண்டையில நான் Entry ஆனா வீச்சு பறக்கும் உனக்கு
தொண்டையில (டேய்) ஊராம்புட்டு ஊரு சண்டையில நான் Entry ஆனா சாமா
பறக்கும் உனக்கு தொண்டையில யாரு அவரு Case′காரு அருந்துடும்பா டங்குவாறு
ஆயிடுவ மூள கோளாறு வேணாம் தகராறு ஊராம்புட்டு ஊரு சண்டையில
நான் Entry ஆனா சாமா பறக்கும் உனக்கு தொண்டையில ஜெபிரா
ஜெபிராடு I Am A City Rowdy டௌலத்து பக்கா கேடி
கைமாலு கிட்ட வாடி குடுக்காத வாய் Joke'ah ஆய்டுவா நீ Lock′ah
Blade'கு Setting நாக்கா சாமா வரும் உனக்கு சொக்கா ஜெபிரா
ஜெபிராடு I Am A City Rowdy டௌலத்து பக்கா கேடி
கைமாலு கிட்ட வாடி குடுக்காத வாய் Joke'ah ஆய்டுவா நீ Lock′ah
Blade′கு Setting நாக்கா சாமா வரும் உனக்கு சொக்கா ஊராம்புட்டு
ஊரு சண்டையில நான் Entry ஆனா சாமா பறக்கும் உனக்கு தொண்டையில
ஊராம்புட்டு ஊரு சண்டையில நான் Entry ஆனா வீச்சு பறக்கும் உனக்கு
தொண்டையில டேய் காலி ஆவு அய்யய்ய Scene'eh வேணா நானே
கோளாறு அய்யோ பள்ளு சாமா வேம்பு சாமா விதவிதமா பொருளு
தொண்டைல தான் குத்துனாக்கா வராதுடா கொரலு டேய் கொய்ந்தன அப்டியே வேட்றா
வீச்சுல வேரலெடுப்பேன் சண்டனா பொருலெடுப்பேன் துடுக்கா வாயி உட்டா தொண்டையில
குத்தி உயிரெடுப்பேன் வருவேன் Mufti′யில All Time'u அட்டியில என்னை போல
Rowdy′ய நீ பாக்கமாட்ட City'யில ஊராம்புட்டு ஊரு சண்டையில நான்
Entry ஆனா சாமா பறக்கும் உனக்கு தொண்டையில ஊராம்புட்டு ஊரு சண்டையில
நான் Entry ஆனா- யாரு அவரு Case′காரு அருந்துடும்பா டங்குவாறு
ஆயிடுவ மூள கோளாறு வேணாம் தகராறு அய்ய வாய உட்டா
செத்துடுவ நீ சுடுகாட்டுல பத்துடுவ தேவ இல்லாத வார்த்த உட்டா Steel'u
சாமான எத்துடுவேன், எத்துடுவேன் டேய் ஊராம்புட்டு ஊரு சண்டையில நான்
Entry ஆனா சாமா பறக்கும் உனக்கு தொண்டையில ஊராம்புட்டு ஊரு சண்டையில
நான் Entry ஆனா வீச்சு பறக்கும் உனக்கு தொண்டையில