DJJohal.Com

Oruvan Oruvan by S. P. Balasubrahmanyam
download S. P. Balasubrahmanyam  Oruvan Oruvan mp3 Single Tracks song

Album: Oruvan Oruvan

Singer: S. P. Balasubrahmanyam

Music: A. R. Rahman

Label: Music Master

Released: 2017-11-14

Duration: 06:22

Downloads: 88572

Get This Song Get This Song
song Download in 320 kbps
Share On

Oruvan Oruvan Song Lyrics

ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன்
தொழிலாளி விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி
பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு? பூப்பறிக்க கோடரி எதற்கு? பொன்னோ பொருளோ
போர்க்களம் எதற்கு? ஆசை துறந்தால் அகிலம் உனக்கு ஒருவன் ஒருவன்
முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று
முடிப்பவன் அறிவாளி மண்ணின் மீது மனிதனுக்காசை மனிதன் மீது மண்ணுக்காசை
மண்ணின் மீது மனிதனுக்காசை மனிதன் மீது மண்ணுக்காசை மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது
இதை மனம்தான் உணர மறுக்கிறது கையில் கொஞ்சம் காசு இருந்தால்
நீதான் அதற்கு எஜமானன் கழுத்து வரைக்கும் காசு இருந்தால் அதுதான் உனக்கு
எஜமானன் வாழ்வின் அர்த்தம் புரிந்துவிடு வாழ்க்கையை வாரிக் குடித்துவிடு
ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன்
தொழிலாளி விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி
பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு? பூப்பறிக்க கோடரி எதற்கு? பொன்னோ பொருளோ
போர்க்களம் எதற்கு? ஆசை துறந்தால் அகிலம் உனக்கு வானம் உனக்கு
பூமியும் உனக்கு வறப்புகளோடு சண்டைகள் எதற்கு? வானம் உனக்கு பூமியும் உனக்கு
வறப்புகளோடு சண்டைகள் எதற்கு? வாழச் சொல்லுது இயற்கையடா வாழ்வில் துன்பம் செயற்கையடா
பறவைகள் என்னைப் பார்க்கும்போது நலமா நலமா என்கிறதே மொட்டுக்கள் மெல்லத்
திறக்கும்போது முத்து முத்து என்கிறதே இனிமை இனிமேல் போகாது அட
முதுமை எனக்கு வாராது ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன்
தொழிலாளி விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி ஆஹ்
ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு?
பூப்பறிக்க கோடரி எதற்கு? பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு? ஆசை துறந்தால்
அகிலம் உனக்கு

Related Songs

» Mel Isaiyae (Swarnalatha, Unni Menon, Srinivas, Sujatha) » Kappaleri Poyaachu (S. P. Balasubrahmanyam, P. Susheela) » Kannalanae (K. S. Chitra, A. R. Rahman) » Malarodu Malaringu (Sujatha Mohan) » Maa Tujhe Salaam (A.R. Rahman) » Anjali Anjali (S. P. Balasubrahmanyam, K. S. Chithra) » Antha Arabic Kadaloram (K. S. Chithra, A. R. Rahman) » Anbae Anbae (Hariharan, Anuradha Sriram) » Poovukkul (Sujatha Mohan, P. Unnikrishnan) » Santhosha Kanneere (Febi)