Album: Paruruvaaya
Singer: Sathyaprakash D, Surmukhi Raman
Music: Ilaiyaraaja
Lyrics: Thiruvasagam
Label: Think Music
Released: 2015-12-25
Duration: 03:34
Downloads: 150761
பாருரு வாய பிறப்பறவேண்டும் பத்திமையும் பெற வேண்டும் பாருரு வாய பிறப்பறவேண்டும்
பத்திமையும் பெற வேண்டும் சீருரு வாய சிவபெருமானே செங்கமல மலர்போல்
ஆருரு வாய என்னாரமுதே உன் அடியவர் தொகை நடுவே ஓருருவாயநின்
திருவருள் காட்டி என்னையும் உய்யக் கொண்டருளே என்னையும் உய்யக் கொண்டருளே
பாருரு வாய பிறப்பறவேண்டும் பத்திமையும் பெற வேண்டும் பத்திலன் ஏனும்
பணிந்திலன் ஏனும் உன் உயர்ந்த பைங்கழல் காண பத்திலன் ஏனும் பணிந்திலன்
ஏனும் உன் உயர்ந்த பைங்கழல் காண பித்திலன் ஏனும் பிதற்றிலன்
ஏனும் பிறப்பறுப்பாய் எம்பெருமானே முத்தனை யானே மணியனை யானே முத்தனை யானே
மணியனை யானே முதல்வனே முறையோ என்றெத்தனை யானும் யான்தொடர்ந்துன்னை இனிப்பிரிந்தாற்றேனே
இனிப்பிரிந்தாற்றேனே