Album: Podhum Anbe
Music: Ram SK, Akira Da Rapwolf, Mirun Pradhap
Lyrics: Mirun Pradhap, Jayaram Senthil Kumar
Label: Rubber Stamp Studios
Released: 2022-10-25
Duration: 03:22
Downloads: 619
பார்த்த நொடியிலே காதல் மலர்ந்ததே அழகாய் இருந்ததே அந்த நாட்கள்
தூறமாகவே விட்டு போனியே கண்கள் தேடவே தொலைந்து போனியே காதல்
என்றியே உண்மையா இல்லை எண்றதும் உண்மையா உன்னை எண்ணியே நானுமே நான்
என்னை இழக்கின்றேன் தேடலில் என்னை நான் இழக்காக தனிமை வந்தேன்னை தான்
தாக்க சிரிப்பில் நீ இருந்ததை நான் பார்க்க வேண்டினேன்
காதல் மோகம் உன்னாலே காயம் வந்ததும் உன்னாலே பிரிவினை தந்துச் சென்றாயே
கண்ணே கண்ணே உன்னை மட்டும் என்னாலே மறந்துடா மட்டும் முடியாதே
என்னை எனக்கே மாயம் செய்தயே போதும் போதும் அன்பே பொய்கள்
போதும் அன்பே போதும் போதும் அன்பே வலிக்கிறதே போதும் போதும்
அன்பே பொய்கள் போதும் அன்பே பொய்கள் போதும் அன்பே வலிக்கிறதே
புதிதாக பூத்த மலரே! எனக்குள்ளே! தொலைந்தேன் நானே என்னை மட்டும் நானும்
நினைத்தாலே உனக்கும் வலிகள் தந்து விட்டேனே நினைவுகள் எல்லாம் பாரமா இங்கு
என்னை மட்டும் எனை கொழிந்தரதே கணத்தினில் அந்த காதல் மட்டும் எனை
நகரத்தி நகரத்திஏனோ செல்கின்றதே விதியின் மேல் பலிகள் போட மனமும் ஏனோ
மறுக்கின்றதே வார்த்தைகளும் பிழைக்குறதே பார்வையில் காதல் விலகுதே கனவே நீ இல்லாத
வாழ்க்கை எனக்குமே வேண்டமே என்று நினைத்த நாட்கள் மறந்து போனதே எல்லாமே
ரணம் தானே அன்பே போதும் போதும் அன்பே பொய்கள் போதும்
அன்பே போதும் போதும் அன்பே வலிக்கிறதே போதும் போதும் அன்பே
பொய்கள் போதும் அன்பே பொய்கள் போதும் அன்பே வலிக்கிறதே உள்ளே
இருக்கும் காயம் ஆறிடுமா செரிசெய்துகொள்ள வழிகள் உண்டா கனவில் வாழ்ந்தது எல்லாம்
பொய்யாகுமா நிஜமும் இங்கே உன்னால் தீயகுமா மின்சாரம் நீயா எனை
தாகிப்போனயா இனி வாழ்வும் காலமும் சீராகுமா அலைகள் நீதானே! என்னை வருடி
சென்றாய அனுப்பிய நொடிகள் மட்டும் என்னுள்ளே இருந்திட கண்டேனா போதும்
போதும் அன்பே பொய்கள் போதும் அன்பே போதும் போதும் அன்பே வலிக்கிறதே
போதும் போதும் அன்பே பொய்கள் போதும் அன்பே பொய்கள் போதும்
அன்பே வலிக்கிறதே