Album: Poyum Poyum
Singer: SS Thaman, Haricharan, Chinmayi
Music: SS Thaman
Lyrics: Madhan Karky
Label: Sony Music Entertainment India Pvt. Ltd.
Released: 2014-09-05
Duration: 03:42
Downloads: 32080
போயும் போயும் இந்த காதலுக்குள்ளே நீயும் நீயும் எனை தள்ளி விட்டாயே
மாயம் ஒன்றில் என்னை சுழல வைத்தாய் என் இதயம் சிரிக்க வைத்தாய்
பெண்ணே பெண்ணே நீ வந்ததால் நீ வந்ததால் என் நாளை ஒன்று
இன்றே இன்றே வந்ததே பெண்ணே பெண்ணே நீ சென்றதும் நீ சென்றதும்
என் தென்றல் கூட அன்றே அன்றே நின்றதே... ஹா ஹா
ஹா ஹா ஹாஹா... போயும் போயும் இந்த காதலுக்குள்ளே நீயும் நீயும்
எனை தள்ளி விட்டாய் என் இதயம் சிரிக்க வைத்தாய் ஹா
ஹா ஹா ஹா ஹாஹா... காதலில் மீமிகை யாவுமே மூலிகை ஏங்கிடும்
காரிகை நானே நாழிகை யாவிழும் புன்னகை சேர்க்கவா... என் காயம் எல்லாம்
நீ ஆர செய்யாதே நான் உன்னாலே வேறோரு பெண்ணாய் மாறினேன்... பெண்ணே
பெண்ணே நீ சென்றதும் நீ சென்றதும் என் தென்றல் கூட அன்றே
அன்றே நின்றதே... போயும் போயும் இந்த காதலுக்குள்ளே நீயும் நீயும்
எனை தள்ளி விட்டாயே மாயம் ஒன்றில் என்னை சுழல வைத்தாய் என்
இதயம் சிரிக்க வைத்தாய் ஹா ஹா ஹா ஹா ஹாஹா...