Album: Pudhu Cheri Kutcheri
Singer: S. P. Balasubramaniam
Music: Ilayaraja
Label: Music Master
Released: 2016-11-30
Duration: 06:21
Downloads: 6203
பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம் பம் பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம்
பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம் பம் பம்சிக்கு பம்சிக்கு பம்ச
பம் பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம் பம் பம்சிக்கு பம்சிக்கு
பம்ச பம் பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம் பம் பம்சிக்கு
பம்சிக்கு பம்ச பம் கககா கிகிகூகூ கககே குகுகுகு கேகே
லாஃபிங் கககா கிகிகூகூ கககே குகுகுகு கேகே கககா கிகிகூகூ
ம்ம்ம் கககா கிகிகூகூ வெரி குட் கககா கிகிகூகூ கககே குகுகுகு
கேகே பாடுங்கோ கககா கிகிகூகூ கககே குகுகுகு கேகே கககா
கிகிகூகூ கககே குகுகுகு கேகே கககா கிகிகூகூ கககே குகுகுகு கேகே
புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க பார்ட்டி ஒன்னு புடிச்சேன் புது டைகர்
ஆச்சாரி வரதாச்சாரி போல படிச்சேன் ஹே பாக்கு பாப்பாக்கு முத்துப்போல்
புல்லாக்கு கேக்கும் மத்தாப்பு மேளாக்கு புது காத்துக்கும் பாட்டுக்கும் பூட்டுக்கள்
போடுது தகிட தத்தித்தோம் புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க பார்ட்டி ஒன்னு
புடிச்சேன் புது டைகர் ஆச்சாரி வரதாச்சாரி போல படிச்சேன் பம்சிக்கு
பம்சிக்கு பம்ச பம் பம் பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம்
பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம் பம் பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம்
பொறக்கையில் என்னோடு பொறந்தது வளர்ந்தது பாட்டு நடக்கையில் என்னோடு நடந்தது
கலந்தது பீட்டு இருக்குது கிட்டாரு ட்ரம்ஸூகள் ட்ரம்பெட்டு ஃப்ளூட்டு இவைகளை ஒன்றாக
இசைப்பவன் எவன் இங்கு காட்டு விதவிதமா வகை வகையா சுகம்
சுகமா சுரம் படிப்பேன் இமயம் முதல் குமரிவரை இதயங்களில் இடம் பிடிப்பேன்
குயிலின் சங்கீதம் கு கூ கிளியின் சங்கீதம் கீ கீ எனது
சங்கீதம் சா பா இதுக்கு கிடையாது தாப்பா குமரியானாலும் கிழவியானாலும் நின்னு
காதார கேப்பா புதுச்சேரி கச்சேரி புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க பார்ட்டி
ஒன்னு புடிச்சேன் புது டைகர் ஆச்சாரி வரதாச்சாரி போல படிச்சேன்
கககா கிகிகூகூ கககே குகுகுகு கேகே கககா கிகிகூகூ கககே குகுகுகு
கேகே ஹா ஹா மிருதங்கம் சூடேற அடிக்கடி கொடுக்கணும் டேக்கா
தரிகிடதோம் ததோம் தகிட மனுஷங்க முன்னேற அடிக்கடி புடிக்கணும் காக்கா
விவரங்க சொல்லாம விஷயத்த முடிக்கணும் நேக்கா முடிஞ்சதும் எல்லாரும் புகழ்ந்திட நடக்கணும்
சோக்கா சரக்கிருக்கு முறுக்கிருக்கு எனக்கெதுக்கு மனக் கவலை அறிஞ்சுக்கணும் புரிஞ்சுக்கணும்
தெரிஞ்சுக்கணும் நிலதவள காலம் என்னோட காலம் நேரம் என்னோட நேரம் கல்லும்
காயாக மாறும் முள்ளும் பூவாக மலரும் நாளும் பாத்தாச்சு ஆளும் பாத்தாச்சு
ஜோடி எப்போது சேரும் புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க பார்ட்டி ஒன்னு
புடிச்சேன் புது டைகர் ஆச்சாரி வரதாச்சாரி போல படிச்சேன் புதுச்சேரி கச்சேரி
எக்கச்சக்க பார்ட்டி ஒன்னு புடிச்சேன் புது டைகர் ஆச்சாரி வரதாச்சாரி போல
படிச்சேன் ஹே பாக்கு பாப்பாக்கு முத்துப்போல் புல்லாக்கு கேக்கும் மத்தாப்பு
மேளாக்கு புது காத்துக்கும் பாட்டுக்கும் பூட்டுக்கள் போடுது தகிட தத்தித்தோம்
புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க பார்ட்டி ஒன்னு புடிச்சேன் கககா கிகிகூகூ
கககே குகுகுகு கேகே பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம் பம்
பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம் பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம் பம்
பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம்