Album: Sollitharava
Singer: Mohdsalamia, Madhu Balakrishnan, Sadhana Sargam
Music: Vidyasagar
Lyrics: P. Vijay, Yugabharathi, Kabilan
Label: Anak Audio
Released: 2006-11-28
Duration: 04:41
Downloads: 393336
சொல்லி தரவா சொல்லி தரவா மெல்ல மெல்ல வா வா வா
அருகே அள்ளித்தரவா அள்ளித்தரவா அள்ள அள்ள தீராதே அழகே உன்னை நினைத்தேன்
நித்தம் தவித்தேன் தள்ளித் தள்ளிப் போகாதே உயிரே அள்ளித்தரவா அள்ளித்தரவா அள்ள
அள்ள தீராதே அழகே காதல் தொட்டில் பழக்கம் நீளும் கட்டில்
வரைக்கும் காமன் வீட்டு தாழ் திறக்கும் ஆண் பெண் உள்ள வரைக்கும்
காதல் கண்ணை மறைக்கும் தீயில் கூட தேன் இருக்கும் காதல் மழை
தூறுமே கட்டில் கப்பல் ஆடுமே பெண்மை தடுமாறுமே மானம் கப்பல் ஏறுமே
ஏட்டுப் பாடங்கள் ஏதும் இல்லாத வீட்டுப் பாடம் இது சொல்லி தரவா
சொல்லி தரவா மெல்ல மெல்ல வா வா வா அருகே அள்ளித்தரவா
அள்ளித்தரவா அள்ள அள்ள தீராதே அழகே ஆசை யாரை விட்டது
நாணம் கும்மி கொட்டுது மோகம் என்னும் முள் தைத்தது வார்த்தை உச்சி
கொட்டுது பார்வை பச்சை குத்துது தேகம் எங்கும் தேள் கொட்டுது பார்வை
என்னைத் தீண்டுமே கைகள் எல்லை தாண்டுமே பூவை தொடும் நேரமே புத்தி
மாறிப் போகுமே இங்கே என் காதல் சொல்லும் எல்லாமே எங்கே நீ
கற்றது சொல்லி தரவா சொல்லி தரவா மெல்ல மெல்ல வா வா
வா அருகே அள்ளித்தரவா அள்ளித்தரவா அள்ள அள்ள தீராதே அழகே உன்னை
நினைத்தேன் நித்தம் தவித்தேன் தள்ளித் தள்ளிப் போகாதே உயிரே