DJJohal.Com

Suttum Vizhi by Saindhavi
download Saindhavi  Suttum Vizhi mp3 Single Tracks song

Album: Suttum Vizhi

Singer: Saindhavi

Music: Subramanyabharathi

Label: Gitaa Cassette

Released: 2017-06-02

Duration: 06:22

Downloads: 16546

Get This Song Get This Song
song Download in 320 kbps
Share On

Suttum Vizhi Song Lyrics

சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ சுட்டும் விழிச்
சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ வட்டக் கரிய விழி கண்ணம்மா
வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக்கருமை கொலோ சுட்டும் விழிச் சுடர்
தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ பட்டுக் கருநீலப் புடவை பதித்த
நல்வயிரம் பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம் பட்டுக் கருநீலப் புடவை
பதித்த நல்வயிரம் நட்ட நடுநிசியில் தெரியும் நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடீ
நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடீ சுட்டும் விழிச் சுடர் தான்
கண்ணம்மா சூரிய சந்திரரோ வட்டக் கரிய விழி கண்ணம்மா வட்டக் கரிய
விழி கண்ணம்மா வானக்கருமை கொலோ சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா
சூரிய சந்திரரோ சோலை மலரொளியோ நினது சுந்தரப் புன்னகை தான் சோலை
மலரொளியோ நினது சுந்தரப் புன்னகை தான் சோலை மலரொளியோ நினது சுந்தரப்
புன்னகை தான் நீலக் கடலலையே நினது நெஞ்சின் அலைகளடீ நீலக் கடலலையே
நினது நெஞ்சின் அலைகளடீ கோலக் குயிலோசை கோலக் குயிலோசை கோலக்
குயிலோசை உனது குரலின் இனிமையடீ கோலக் குயிலோசை உனது குரலின் இனிமையடீ
வாலைக் குமரியடீ கண்ணம்மா வாலைக் குமரியடீ கண்ணம்மா மருவக்காதல் கொண்டேன் வாலைக்
குமரியடீ கண்ணம்மா மருவக்காதல் கொண்டேன் சுட்டும் விழிச் சுடர் தான்
கண்ணம்மா சூரிய சந்திரரோ சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம் ஏதுக்கடீ சாத்திரம்
பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம் ஏதுக்கடீ ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரமுண்டோடீ ஆத்திரம்
கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரமுண்டோடீ மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்
மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம் காத்திருப்பேனோடீ இது பார்
கன்னத்து முத்தமொன்று காத்திருப்பேனோடீ இது பார் கன்னத்து முத்தமொன்று சுட்டும்
விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ வட்டக் கரிய விழி
கண்ணம்மா வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக்கருமை கொலோ சுட்டும்
விழிச் சுடர் தான் சுட்டும் விழிச் சுடர் தான் சுட்டும் விழிச்
சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ சூரிய சந்திரரோ சூரிய சந்திரரோ

Related Songs

» Cascading Womanhood » Veesum Kattril (Mahalingam, Saindhavi) » Pullinangal (Bamba Bakya, A R Ameen, Suzanne D'Mello) » Thikku Theriyatha Kaatil (Bombay Sisters) » Kaatre (Yazin, M.M. Manasi) » Paralum Pandi (Anandhu, Sudhakar) » Ingievalai (Joshva Sridhar, Gautham Menon, Harini Sudhakar) » Shivanagam (Gurukiran, Saisharan) » Shoot The Kuruvi (Anirudh Ravichander, Siddharth, Radha Ravi) » Nenjae Yezhu (A.R. Rahman)