Album: Unnara Vaithai
Singer: Bindhu Malini
Label: Bindhumalini
Released: 2021-02-10
Duration: 04:00
Downloads: 1016
உணர வைத்தாய், என்னை உயர வைத்தாய் உணர வைத்தாய், என்னை உயர
வைத்தாய் உன்னை உள்ளத்திலே நான் நினைக்கையிலே உணர வைத்தாய், என்னை உயர
வைத்தாய் உன்னை உள்ளத்திலே நான் நினைக்கையிலே உணர வைத்தாய் உயிர்
நீங்கும் வரை உனை மறவேன் உயிர் நீங்கும் வரை உனை மறவேன்
உடல் உன்னுள் தான், அதை நான் அறிவேன் உடல் உன்னுள் தான்,
அதை நான் அறிவேன் உணர வைத்தாய், என்னை உயர வைத்தாய் உன்னை
உள்ளத்திலே நான் நினைக்கையிலே உணர வைத்தாய் காலை சூரியன் உதித்த
பின்பே காலை சூரியன் உதித்த பின்பே இரவெது, பகலெது அறிகின்றேன் இரவெது,
பகலெது அறிகின்றேன் லேசாய் தலையில் வேற்றால் கூட லேசாய் தலையில் வேற்றால்
கூட உதிரம் என்றே நினைக்கின்றேன் துயரம் தாங்கி, சோர்ந்த தோள்கள்
துயரம் தாங்கி, சோர்ந்த தோள்கள் என்றோ ஒரு நாள் நிமிர்ந்துவிடும் துயரம்
நீங்கும் அந்நாளை எண்ணி துயரம் நீங்கும் அந்நாளை எண்ணி, காத்திருக்கின்றேன் காத்திருக்கின்றேன்