Album: Vaanam Thaiyaga
Singer: Sundaramurthy KS, Haricharan
Music: Sundaramurthy KS
Lyrics: Kabilan
Label: Think Music
Released: 2023-01-06
Duration: 05:24
Downloads: 1423
வானம் தாயாக பூமி நானாக வாழும் நாளெல்லாம் யாவும் நீயாக
தகப்பன் சாமி நீயடி இரு விழியால் வரம் தருவாய் கலங்கமில்லா தெய்வமே
கலங்குவதேன் எழுதி பார்க்க வண்ணமில்லை உழுது பார்க்க மண்ணுமில்லை அழுது
பார்க்க எண்ணமில்லை அதற்கு யாரோ ஆரிராரோ எழுதி பார்க்க வண்ணமில்லை
உழுது பார்க்க மண்ணுமில்லை அழுது பார்க்க எண்ணமில்லை அதற்கு யாரோ ஆரிராரோ
நாடோடடி ஆனாலும் வழித்துணை இவளடா நான் இடரி வீழந்தாலும் நடை
வண்டி இவளடா கிளியின் தோள்களில் மிருகம் சாய்ந்திட பயந்து போனதே
பறவை ஜாதி இதற்கு காரணம் அறிவேன் யாரிடம் உலகம் மாறிடுமோ
கடலும் நீரும் மலையும் தேனும் இரண்டை போல இவளும் நானும்
இதற்கு மேல என்ன வேணும் ம்ஹூம் ம்ஹூம் அப்பா எழுதி
பார்க்க வண்ணமில்லை உழுது பார்க்க மண்ணுமில்லை அழுது பார்க்க எண்ணமில்லை அதற்கு
யாரோ ஆரிராரோ வானம் தாயாக பூமி நானாக வாழும் நாளெல்லாம்
யாவும் நீயாக தகப்பன் சாமி நீயடி இரு விழியால் வரம்
தருவாய் கலங்கமில்லா தெய்வமே கலங்குவதேன்