Album: Vasantham Paadi Vara
Singer: S. Janaki
Music: T. Rajendar
Lyrics: T. Rajendar
Label: INRECO
Released: 1978-01-01
Duration: 04:51
Downloads: 48300
தந்ந-நாந-நந-நாந-நாந-நந லல்ல-லால-லல லல-ல-லால-லல ஆஹா-ஹ-ஹா-நாநா-நநா வசந்தம் பாடி வர வைகை
ஓடி வர இளமை கூடி வர இனிமை தேடி வர ஆராதனை
செய்யட்டுமா நீரோடையில் நீந்தட்டுமா வசந்தம் பாடி வர வைகை ஓடி வர
இளமை கூடி வர இனிமை தேடி வர ஆராதனை செய்யட்டுமா நீரோடையில்
நீந்தட்டுமா நிசரிசநி-பமகதா-பா-பபா-பபா தநா-நாந-நாநா-நாந-நாநா-நா-நநா கரை திரண்டு ஓடும்
தேன் கற்கண்டில் சாரம் உன் குரல் செய்யும் ஜாலம் பூங்குயில் கூட
நாணும் ஹ-ஹ-ஹ-ஹ-ஹ-ஹ-ஹ சிதம்பர ரகசியம் போல் உந்தன் அதிசய கீதம் தினம்
தினம் கேட்டிட பிறந்திடும் புதுவித ராகம் பூவதன் வாசத்தில் தென்றலும் மலர்ந்தது
என சொல்லவா எனக்கல்லவா வசந்தம் பாடி வர வைகை ஓடி
வர இளமை கூடி வர இனிமை தேடி வர ஆராதனை செய்யட்டுமா
நீரோடையில் நீந்தட்டுமா மந்திரங்கள் கமழ இள மைவிழிகள் சுழல மயக்கம்
வரவழைக்கும் உன் மது சுரக்கும் நாதம் ஹா-ஹா-ஹ-ஹா யாழென குழலென இழைந்திடும்
குரலினில் மோகம் அமுதுண்ண நினைத்திடும் தேவனும் மயங்கிடும் வேதம் மனதினில் ஆசைகள்
இதழினில் ஓசைகள் என பாடுதே மனம் நாடுதே வசந்தம் பாடி
வர வைகை ஓடி வர இளமை கூடி வர இனிமை தேடி
வர ஆராதனை செய்யட்டுமா நீரோடையில் நீந்தட்டுமா பப-பா-தந-நந-பப-பா பப-பா-தர-ரர-பப-பா