Album: Velundu Vinai Illai Mayil Undu
Singer: Thevaara Isai Mani Ka. Venkatesan
Music: Arunagiri Naathar
Label: Alavoy Annal Arakkattalai
Released: 2016-11-04
Duration: 04:24
Downloads: 43664
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறைவில்லை மனமே கந்தனுண்டு கவலையில்லை
மனமே வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறைவில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே நீலகண்டன் நெற்றிக் கண்ணில் நெருப்பு வடிவாகத்
தோன்றி நீலகண்டன் நெற்றிக் கண்ணில் நெருப்பு வடிவாகத் தோன்றி நிருதர் குலத்தை
அழித்த நிர்மலன் முருகன் நிருதர் குலத்தை அழித்த நிர்மலன் வேலவனே
என்றுதினம் வேண்டிடும் அடியவர்க்கு வேலவனே என்றுதினம் வேண்டிடும் அடியவர்க்கு வேலவனே என்றுதினம்
வேண்டிடும் அடியவர்க்கு வேலவனே என்றுதினம் வேண்டிடும் அடியவர்க்கு வேண்டும் வரம் தந்திடுவான்
பாருமே வேலன் வேண்டும் வரம் தந்திடுவான் பாருமே வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறைவில்லை மனமே கந்தனுண்டு கவலையில்லை மனமே
நெற்றியிலே நீறணிந்து நெறியாக உனை நினைந்து நெற்றியிலே நீறணிந்து நெறியாக உனை
நினைந்து பற்றினேன் உள்ளமதில் உன்னடி முருகா பற்றினேன் உள்ளமதில் உன்னடி
ஓயாது, ஒழியாது உன் நாமம் சொல்பவர்க்கு ஓயாது, ஒழியாது உன் நாமம்
சொல்பவர்க்கு ஓயாது, ஒழியாது உன் நாமம் சொல்பவர்க்கு ஓயாது, ஒழியாது உன்
நாமம் சொல்பவர்க்கு உயர் கதிதான் தந்திடுவாய் முருகா குமரா உயர் கதிதான்
தந்திடுவாய் முருகா வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறைவில்லை
மனமே கந்தனுண்டு கவலையில்லை மனமே விழிகளொரு பன்னிரண்டு உடையவனே என்று
சொல்லி விழிகளொரு பன்னிரண்டு உடையவனே என்று சொல்லி விழிகளிலே நீர் பெருக்கி
நின்றேன் முருகா விழிகளிலே நீர் பெருக்கி நின்றேன் கருணையே வடிவமான
கந்தசாமித் தெய்வமே கருணையே வடிவமான கந்தசாமித் தெய்வமே கந்தசாமித் தெய்வமே கந்தசாமித்
தெய்வமே கழலடியைக் காட்டி என்னை ஆளுவாய் கந்தனே கழலடியைக் காட்டி என்னை
ஆளுவாய் வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறைவில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு
குறைவில்லை மனமே கந்தனுண்டு கவலையில்லை மனமே மனமே மனமே வேலுண்டு
வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறைவில்லை மனமே கந்தனுண்டு கவலையில்லை மனமே
மனமே மனமே