Album: Yaarathu Yaarathu
Singer: T.M. Soundararajan, P. Susheela
Music: Viswanathan-Ramamoorthy
Lyrics: Kannadasan
Label: Saregama
Released: 1964-12-31
Duration: 04:52
Downloads: 32309
யாரது யாரது தங்கமா. பேரெது பேரெது வைரமா. ஊரெது ஊரெது சொர்க்கமா
ஊறிடும் தேனது வெட்கமா. யாரது யாரது சிங்கமா பேரெது பேரெது செல்வமா
ஊரெது ஊரெது வீரமா ஊறிடும் தேனதன் சாரமா யாரது யாரது தங்கமா.
பேரெது பேரெது வைரமா. ஊரெது ஊரெது சொர்க்கமா ஊறிடும் தேனது வெட்கமா.
யாரது யாரது சிங்கமா பேரெது பேரெது செல்வமா ஊரெது ஊரெது வீரமா
ஊறிடும் தேனதன் சாரமா கள்ளூறும் மலர் என்ன பெண்ணானதோ கரு
நாவல் பழம் என்ன கண்ணானதோ தள்ளாடித் தள்ளாடி நடை போடுதோ தணியாத
சுகம் இன்னும் தடை போடுதோ யாரது யாரது தங்கமா. பேரெது பேரெது
வைரமா. ஊரெது ஊரெது சொர்க்கமா ஊறிடும் தேனது வெட்கமா. யாரது யாரது
சிங்கமா பேரெது பேரெது செல்வமா ஊரெது ஊரெது வீரமா ஊறிடும் தேனதன்
சாரமா முதிராத கனி என்ன முகமானதோ முளைக்காத கரும்பென்ன மொழியானதோ
சிதறாத முத்தென்ன நகை ஆனதோ சிங்கார ரசம் எந்தன் துணையானதோ யாரது
யாரது தங்கமா. பேரெது பேரெது வைரமா. ஊரெது ஊரெது சொர்க்கமா ஊறிடும்
தேனது வெட்கமா. யாரது யாரது சிங்கமா பேரெது பேரெது செல்வமா ஊரெது
ஊரெது வீரமா ஊறிடும் தேனதன் சாரமா அணைத்தாலும் அணையாத தீபம்
என்ன அழித்தாலும் அழியாத எண்ணம் என்ன மறைத்தாலும் மறையாத மாயம் என்ன
மழை போல பொழிகின்ற இன்பம் என்ன ஆறாது ஆறாது ஆசை
வெள்ளம் அடங்காது அடங்காது காதல் உள்ளம் தீராது தீராது சேரும் இன்பம்
தெளியாது தெளியாது இருவர் உள்ளம் யாரது யாரது தங்கமா. பேரெது பேரெது
வைரமா. ஊரெது ஊரெது சொர்க்கமா ஊறிடும் தேனது வெட்கமா. யாரது யாரது
சிங்கமா பேரெது பேரெது செல்வமா ஊரெது ஊரெது வீரமா ஊறிடும் தேனதன்
சாரமா