Album: Yae Intha Poongathu
Singer: Ilaiyaraaja
Music: Ilaiyaraaja
Lyrics: Gangai Amaren
Label: INRECO
Released: 1979-08-19
Duration: 02:40
Downloads: 29585
ஹே இந்தப் பூங்காத்து தாலாட்ட சின்னப் பூவோட நீராட்ட ராகம் இழுக்கும்
காத்து ஒரு தாளம் புடிக்கும் சேர்த்து ரசிச்சுப் பாடுது பாட்டு
ஹே இந்தப் பூங்காத்து தாலாட்ட சின்னப் பூவோட நீராட்ட சிரிச்சப்
பூவிலே வாசம் தெளிச்சுத் திசையெல்லாம் வீசும் வழிஞ்சு ஓடுது நேசம் தெளிஞ்ச
மனசிலே பாசம் ஆகாயம் முழுதும் நீல வர்ணம் ஆத்தோரம் மலரும்
நூறு பூவும் அழகா தெனமும் சிரிக்கும் அது போல் மனசும் சிரிக்கும்
ஹே இந்தப் பூங்காத்து தாலாட்ட சின்னப் பூவோட நீராட்ட ராகம்
இழுக்கும் காத்து ஒரு தாளம் புடிக்கும் சேர்த்து ரசிச்சுப் பாடுது பாட்டு
ஹே இந்தப் பூங்காத்து தாலாட்ட சின்னப் பூவோட நீராட்ட