Album: Yaen Ennai Pirindhaai
Singer: Sid Sriram
Music: Radhan
Lyrics: Radhan
Label: Aditya Music
Released: 2019-08-16
Duration: 03:18
Downloads: 31422669
கண்ணிலே கண்ணீரிலே பிரிந்தே நான் போகின்றேன் விண்ணிலே வெண் மேகமாய் கலைந்தே
நான் மெல்ல மெல்ல கரைந்தேன் அழுகை என்னும் அருவியில் தினம்
தினம் நானும் விழுந்தேனே நிலவே உன் நிழலினை தொடர்ந்திட நானும் விளைந்தேனே
ஏன் என்னை பிரிந்தாய் உயிரே உயிரே காதலை எரித்தாய் என்
அழகே ஏன் என்னை பிரிந்தாய் உயிரே உயிரே கண்ணீரில் உறைந்தாய்
கனவே ஏன் என்னை பிரிந்தாய் உயிரே உயிரே காதலை எரித்தாய்
என் அழகே ஏன் என்னை பிரிந்தாய் உயிரே உயிரே கண்ணீரில்
உறைந்தாய் கனவே இரவும் என் பகலும் உன் விழியன் ஓரம்
பூக்கின்றதே உதிரும் என் உயிரும் உன் ஒரு சொல் தேடி அலைகின்றதே
என்னானதோ என் காதலே மண் தாகம் தீரும் மழையிலே அழுகை
என்னும் அருவியில் தினம்தினம் நானும் விழுந்தேனே நிலவே உன் நிழலினை தொடர்ந்திட
நானும் இழைந்தேனே ஏன் என்னை பிரிந்தாய் உயிரே உயிரே காதலை
எரித்தாய் என் அழகே ஏன் என்னை பிரிந்தாய் உயிரே உயிரே
கண்ணீரில் உறைந்தாய் கனவே