Album: Yennada Yennada
Singer: D. Imman, Shreya Ghoshal, Sooraj Santhosh
Music: D. Imman
Lyrics: Yugabharathi
Label: Sony Music Entertainment India Pvt. Ltd.
Released: 2013-08-21
Duration: 04:22
Downloads: 661150
என்னடா என்னடா என்னடா என்னடா என்னடா என்னடா உன்னாலே தொல்லையா
போச்சு சொல்லவே இல்லையே தன்னாலே என்னவோ ஆச்சு ஆறாமல் பொலம்பவிடும்
பார்த்தாலே பதுங்கிவிடும் வால் பையன் நீதானடா என்னடா என்னடா உன்னாலே
தொல்லையா போச்சு சொல்லவே இல்லையே தன்னாலே என்னவோ ஆச்சு நான்
ஓயாத வாயாடி பேசாம போனேன் பொட்டுச் செடி நான் மொட்டு வெடிச்சேன்
ஒழுங்கான மாதிரி நானு வெளங்காம போகுறேனே விடிஞ்சாலும் தூங்குற ஆளு
ஒரங்காம ஏங்குறேனே உன்னோட பேசிடவே உள் நூறு ஆச கூடிப்போச்சு
கண்ணாடி பாத்திடவும் என்னோட தேகம் மாறியே போச்சு போச்சு என்னடா
என்னடா உன்னாலே தொல்லையா போச்சு சொல்லவே இல்லையே நீ லேசாக
பார்த்தாலும் லூசாகிப் போறேன் பச்ச நெருப்பா பத்திகிடுறேன் விளையாட்டுப் பொம்மைய
போல ஒடஞ்சேனே நானும் கூட அநியாயம் பண்ணுற காதல் அடங்காம ஆட்டம்
போட பொல்லாத உன் நெனப்பு எப்போதும் போட்டிப் போட்டுக் கொல்ல
போகாத கோயிலுக்கும் நான் போவேன் பூச பன்னுர என்ன சொல்ல
என்னடா... ஹோ என்னடா ஹோ என்னடா என்னடா உன்னாலே தொல்லையா போச்சு
சொல்லவே இல்லையே தன்னாலே என்னவோ ஆச்சு ஆறாமல் பொலம்பவிடும் பார்த்தாலே
பதுங்கிவிடும் வால் பையன் நீதானடா என்னடா என்னடா என்னடா என்னடா