Album: Aagaya Thamarai
Singer: Ilaiyaraja, S. Janaki
Music: Ilaiyaraja
Label: Music Master
Released: 2017-01-31
Duration: 04:55
Downloads: 3783
ஆகாய தாமரை அருகில் வந்ததே நாடோடி பாடலில் உருகி நின்றதே
ஆகாய தாமரை அருகில் வந்ததே நாடோடி பாடலில் உருகி நின்றதே காவல்தனை
தாண்டியே காதல் துணை வேண்டியே ஆகாய தாமரை அருகில் வந்ததே
நாடோடி பாடலில் உருகி நின்றதே காவல்தனை தாண்டியே காதல் துணை வேண்டியே
ஆகாய தாமரை அருகில் வந்ததே மெல்லிசை பாட்டு முழங்கிட கேட்டு
இதயமே இளகுதா இள மயிலே நீ மந்திரன் போலே மணி தமிழாலே
இசைக்கிறாய் இழுக்கிறாய் இளவரசே ஒரு மட மாது இணை பிரியாது
இருக்குமோ மறக்குமோ ஒரு பொழுதென்னும் அருவியை மீனும் பிரியுமோ விலகுமோ
என்று இந்த லீலை எல்லாம் எல்லை தாண்டி போவது கைகள் ஏந்தும்
வேளையெல்லாம் கன்னி போகும் பூவிது முத்தம் தலைவன் இதழ் பதித்திட இதயம்
தித்தித்திட புதிய மது ரசம் வாழ்ந்திட ஆகாய தாமரை அருகில்
வந்ததே நாடோடி பாடலில் உருகி நின்றதே புன்னகை முல்லை புது விழி
குவளை அழகிய அதரங்கள் அரவிந்த பூவோ உந்தன் கன்னங்கள் ரோஜா கொடி
இடை அள்ளி நிறத்தினில் நீ ஒரு செவ்வந்திப்பூ செண்பகம் ஒன்று
பெண் முகம் கொண்டு எனக்கென பிறந்ததோ குன்றினில் தோன்றும் குறிஞ்சியும் இங்கே
குமரியாய் விளைந்ததோ மின்னும் வண்ண பூக்கள் எல்லாம் மாலையாக ஆகலாம்
மன்னன் தந்த மாலை எந்தன் நெஞ்சை தொட்டு ஆடலாம் நெஞ்சை தழுவியது
துலங்கிட உறவு விளங்கிட இனிய கவிதைகள் புனைந்திட ஆகாய தாமரை
அருகில் வந்ததே நாடோடி பாடலில் உருகி நின்றதே காவல்தனை தாண்டியே காதல்
துணை வேண்டியே ஆகாய தாமரை அருகில் வந்ததே