Album: Kannama Kaadhal Ennum
Singer: Ilaiyaraja, S. Janaki
Music: Ilaiyaraja
Label: Music Master
Released: 2017-01-31
Duration: 04:37
Downloads: 1847
கண்ணம்மா ...காதல் என்னும் கவிதை சொல்லடி உண் பிள்ளை தமிழில் கண்ணம்மா
...காதல் என்னும் கவிதை சொல்லடி உந்தன் கிள்ளை மொழினிலே ... உள்ளம்
கொள்ளை அடிப்பதும் ஏன் துள்ளி துள்ளி வரும் நடையில் மனம் மெல்ல
துடிப்பதும் ஏன் உன்னைக் காண வேண்டும் கூட வேண்டும் வாரயோ... வாரயோ
... கண்ணம்மா ...காதல் என்னும் கவிதை சொல்லடி உண் பிள்ளைத் தமிழில்
கண்ணம்மா ...காதல் என்னும் கவிதை சொல்லடி புன்னை மரத் தோப்போரம் உன்னை
நினைந்து முன்னம் சொன்ன குயில் பாட்டு சொல்லி மகிழ்ந்தேன் பொன்னி நதி
கரையோரம் மன்னன் நினைவில் கண்ணிமைகள் மூடாது கன்னி இருந்தேன் ... வெண்ணிலவின்
ஒழி கனலாய் கொதிக்குதடிஎண்ணம் நிலையில்லாமல் தவிக்குதடி உந்தன் செல்ல மொழியினிலே ...
உள்ளம் கொள்ளையடிப்பதும் ஏன் துள்ளி துள்ளி வரும் நடையில் மனம் மெல்ல
துடிப்பதும் ஏன் உன்னை காண வேண்டும் கூட வேண்டும் வாரயோ ...வாரயோ
... கண்ணம்மா ...காதல் என்னும் கவிதை சொல்லடி உண் பிள்ளைத் தமிழில்
கண்ணம்மா ...காதல் என்னும் கவிதை சொல்லடி இன்னும் என்னை வெகு தூரம்
கூட்டிச் செல்லடி ... பண்ணிசையில் பாடங்கள் மாற்றிச் சொல்லடி ... கண்ணி
உந்தன் மணக் கூண்டில் என்னைத்தல்லடி... கண்ணசைத்து அங்கேயே வைத்துக் கொல்லடி ...
மந்திரத்தை மாற்றாமல் கற்றுக் கொடுத்தால் விந்தைகளை ஏராளம் சொல்லித் தருவேன் உந்தன்
செல்ல மொழியினிலே உள்ளம் கொள்ளையடிப்பதும் ஏன் துள்ளி துள்ளி வரும் நடையில்
மனம் மெல்ல துடிப்பதும் ஏன் உன்னை காண வேண்டும் கூட வேண்டும்
வாரயோ ...வாரயோ ... கண்ணம்மா ...காதல் என்னும் கவிதை சொல்லடி உண்
பிள்ளைத் தமிழில் கண்ணம்மா ...காதல் என்னும் கவிதை சொல்லடி உந்தன் கிள்ளை
மொழினிலே ... உள்ளம் கொள்ளை அடிப்பதும் ஏன் துள்ளித் துள்ளி வரும்
நடையில் மனம் மெல்ல துடிப்பதும் ஏன் உன்னைக் காண வேண்டும் கூட
வேண்டும் வாரயோ ...வாரயோ ... கண்ணம்மா ...காதல் என்னும் கவிதை சொல்லடி
உண் பிள்ளைத் தமிழில் கண்ணம்மா... காதல் என்னும் கவிதை சொல்லடி இவன்.
அன்புகிருஷ்ணா